துவாரகா சாரதா பீடாதிபதி சங்கராச் சாரியார் ஶ்ரீ சதானந்தா சரஸ்வதி ஸ்வாமி கள் குஜராத்தில் கிராமம் கிராமமாக சென்று தர்மப் ப்ரச்சார யாத்திரை செய்து வந்தார். யாத்திரையின் இறுதிக் கட்டத்தில் அவரை சந்தித்த புனியா பாய் என்ற வனவாசிக்கு ஆசியளித்தார். புனியா பாய் வசித்து வரும் சிடியா தாபி (Chhidiya Tapi) கிராமத்தில் கிறிஸ்துவர்க ளாக மதம் மாற இருந்த 300 பேர்களை மதம் மாறாமல் தடுத்துபப் பாதுகாத்துள்ளார். அவரை சந்தித்து உரையாடிய ஸ்வாமிகள் மிக்க மகிழ்ச்சியுடன் அவருக்கு ஆசிகூறி வாழ்த்தினார்.