விக்கிரம்_அம்பாலால்_சாராபாய் நினைவுதினம்

0
114
  1. இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை.இந்தியா முதன்முதலில் செயற்கைக்கோள் ஏவ முழுமுதல் காரணமானவர்.செயற்கைக்கோள் உதவியுடன் தொலைக்காட்சியில் பயிற்றுவிக்கும் தொழில்நுட்பம் மூலம் 24,000 கிராமத்தி,ல் 50 இலட்சம் மக்களுக்கு கல்வியை எடுத்துச்செல்ல உதவினார்.அகமதாபாத், காஷ்மீர், திருவனந்தபுரம், கொடைக்கானல் ஆகிய இடங்களில் வானியல் ஆய்வகத்தை நிறுவினார்.பஞ்சாலைத் தொழில், இந்திய மேலாண்மைப் பயிற்று நிறுவனத்தையும் (IIM) துவங்கியவர்.1973 ல் உலகளாவிய வானியல் குழுமம் நிலவின் ஒரு பெரும் பள்ளத்திற்கு சாராபாய் பெயரைச் சூட்டியது.சந்திராயன் – 2 திட்டத்திற்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது. பத்ம பூஷன், பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

#vikramsarabhai #சான்றோர்தினம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here