sanjari – VSKDTN News https://vskdtn.org Thu, 30 Sep 2021 11:35:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ரூ.13 ஆயிரம் கோடி செலவில் ராணுவ உபகரண கொள்முதல்: ராணுவ அமைச்சகம் ஒப்புதல். https://vskdtn.org/2021/09/30/13-ayiram-kodi-selvil-raanuva/ https://vskdtn.org/2021/09/30/13-ayiram-kodi-selvil-raanuva/#respond Thu, 30 Sep 2021 11:34:37 +0000 https://vskdtn.org/?p=8767 ஹெலிகாப்டர்கள், ராக்கெட் வெடிபொருட்கள் உள்ளிட்ட உபகரணங்களை, 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் வாங்க ராணுவ அமைச்சகம் ஒப்புதல்.


ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான ராணுவ கொள்முதல் கவுன்சில் கூட்டம் டில்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 25, ஏ.எல்.ஹெச்., -மார்க் 3 ஹெலிகாப்டர்கள், ராக்கெட் வெடி பொருட்கள் உள்ளிட்ட உபகரணங்கள் கொள்முதலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ‘இதன் மொத்த மதிப்பு 13 ஆயிரத்து, 165 கோடி ரூபாய்’ என, தெரிவிக்கப்பட்டது.

]]>
https://vskdtn.org/2021/09/30/13-ayiram-kodi-selvil-raanuva/feed/ 0
காங்கிரஸ் கட்சியின் நிலையை பற்றி விவாதிக்க சோனியாவுக்கு குலாம் நபி ஆசாத் கடிதம். https://vskdtn.org/2021/09/30/congress-katchyin-nilamai-parri/ https://vskdtn.org/2021/09/30/congress-katchyin-nilamai-parri/#respond Thu, 30 Sep 2021 11:11:30 +0000 https://vskdtn.org/?p=8764 காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலை குறித்து விவாதிக்க உடனடியாக செயற்குழு கூட்டத்தை கூட்ட வேண்டி சோனியாவுக்கு குலாம் நபி ஆசாத் கடிதம்.


பஞ்சாப் மாநில காங்கிரஸில் உட்கட்சி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மாநில தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்துள்ளார். பின்னர் அமரீந்தர் சிங் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார்.

கோவா முன்னாள் முதல்வர் லுாயிசினோ பெலேரோ கேரளாவின் மூத்த காங்கிரஸ் தலைவர் வி.எம்.சுதீரன் உள்ளிட்ட பலர் கட்சியில் இருந்து விலகி உள்ளனர். பல்வேறு மாநிலங்களிலும் கட்சி பின்னடைவை சந்தித்து வருவதை அடுத்து உடனடியாக செயற்குழு கூட்டத்தை கூட்டி கட்சியின் நிலை குறித்து விவாதிக்குமாறு மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் தற்காலிக தலைவர் சோனியாவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

]]>
https://vskdtn.org/2021/09/30/congress-katchyin-nilamai-parri/feed/ 0
இந்தியாவின் முதல் பறக்கும் கார் திட்டம்: சென்னை ஸ்டார்ட் அப் நிறுவனம் சாதனை. https://vskdtn.org/2021/09/30/inthiyaavil-muthal-parakkum-car-thittam/ https://vskdtn.org/2021/09/30/inthiyaavil-muthal-parakkum-car-thittam/#respond Thu, 30 Sep 2021 06:13:07 +0000 https://vskdtn.org/?p=8761
மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: விரைவில் ‛‛ஆசியாவின் முதல் பறக்கும் கார்‛‛ ஆக மாறும் வினதா ஏரோமொபிலிட்டியின் இளம் குழுவினர் உருவாக்கிய ஹைப்ரிட் பறக்கும் காரின் கான்செப்ட் மாடலை அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது பயன்பாட்டிற்கு வரும் போது மக்களையும், சரக்குகளையும் கொண்டு செல்லவும் பயன்படும். மருத்துவ அவசர சேவைகளுக்கு பயன்படும். குழுவினருக்கு வாழ்த்துகள் என தெரிவித்து உள்ளார்.
ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் சி.இ.ஓ., யோகேஷ் ஐயர் கூறுகையில், தீவிர ஆலோசனைக்கு பிறகே, ‛வினதா’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கு ‛ அனைத்து பறவைகளின் தாய்’ என்று அர்த்தம். ‛வினதா’ என்ற பெயர் பண்டைய புராணத்தில் இருந்து வந்தது. பறக்கும் கார் தொடர்பான ஆய்வில் நாங்கள் இருக்கிறோம். எனவே, நிறைய ஆராய்ச்சிகள் செய்து, அதற்கு பிறகே,‛வினதா’ என பெயர் சூட்டினோம். இதற்கு பறவைகளின் தாயார் என பொருள்படும். துல்லியமாக கூறினால் கருடனின் தாயார் எனக்கூறலாம். சென்னை: சென்னையைச் சேர்ந்த ‛வினதா ஏரோமோபிலிட்டி’ என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம், இந்தியாவின் முதல் ஹைபிரிட் பறக்கும் கார் மாதிரியை அறிமுகப்படுத்தி உள்ளது.May be an image of 3 people, people sitting, people standing and indoor
இந்த கார் மாடலுக்கு ‛வினதா’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், இந்த பறக்கும் கார் மாடல் ஒரு முன்மாதிரியாக மாறலாம் என கணிக்கப்படுகிறது. பறக்கும் கார் மாதிரியில் எட்டு ஆக்சியல் ரோட்டர்கள் மற்றும் உயிரி எரிபொருளில் இயங்கும் ஹைப்ரிட் மோட்டார்கள் மற்றும் பேட்டரிகள் உள்ளன.
இதன் மொத்த எடை 900 கிலோ ஆகும். 250 கிலோ எடையுடன் மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் பறக்கும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. இது இரண்டு இறக்கைகள் கொண்டதாக இருக்கும். உயிர் எரிபொருளில் இயங்குவதுடன் செங்குத்தாக கீழிருந்து மேலே கிளம்பி, அதேபோன்று தரையிறங்கும் வசதி கொண்டது. எந்த இடத்திலும் தரையிறக்கவும், புறப்பட வைக்கவும் முடியும். சமீபத்திய டுரோன் கொள்கைகள் ஊக்கமளிப்பதாக உள்ளது. இதன் மூலம் இந்தியா, டுரோனின் மையமாக மாறும். எங்களது தயாரிப்பு ‛மேட் இன் இந்தியா’வின் சின்னமாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம். இதனால் தான், இந்த மாதிரியை உலக நாடுகளுக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன்னர், நமது மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் மூலம் அறிமுகப்படுத்தினோம்.May be an image of ‎car and ‎text that says '‎VINATA ن‎'‎‎
ஹெலிடெக் எக்ஸ்போவிற்கு பிறகு பறக்கும் காருக்கான சோதனை துவக்கப்படும். வரும் 2023ம் ஆண்டுக்குள் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என நம்புகிறோம் என தெரிவித்தார்.
]]>
https://vskdtn.org/2021/09/30/inthiyaavil-muthal-parakkum-car-thittam/feed/ 0
சீக்கிய முறைப்படி தலைப்பாகை அணிய சீக்கியர்களுக்கு அமெரிக்கப் படை அனுமதி. https://vskdtn.org/2021/09/28/seekiya-muraipadi-thalaipakai-aniya-siikiyarkal/ https://vskdtn.org/2021/09/28/seekiya-muraipadi-thalaipakai-aniya-siikiyarkal/#respond Tue, 28 Sep 2021 11:43:33 +0000 https://vskdtn.org/?p=8758 அமெரிக்க கடற்படையில் முதன் முறையாக சீக்கிய அதிகாரி ஒருவருக்கு, ‘டர்பன்’ அணிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கியரான சுக்பீர் டூர், 26, அமெரிக்க கடற்படையில் 2017ல் சேர்ந்தார்.


அவர், தன் மத வழக்கப்படி டர்பன் எனும் தலைப்பாகை அணிந்து பணியாற்ற விண்ணப்பித்தார். ஆனால், ‘போர் முனையில் சீருடை வேறுபாடு, கடற்படை வீரர்களின் ஒழுக்கம், ஒற்றுமை ஆகியவற்றை பாதித்து, தோல்விக்கு வழி வகுத்து விடும் எனக் கூறி, டர்பன் அணிய அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் சுக்பீர் கேப்டனாக பதவி உயர்வு பெற்றார். இதையடுத்து டர்பன் அணிய அனுமதி கோரி மீண்டும் விண்ணப்பித்தார். இந்த முறை அவரின் கோரிக்கை சில நிபந்தனைகளுடன் ஏற்கப்பட்டுள்ளது.

]]>
https://vskdtn.org/2021/09/28/seekiya-muraipadi-thalaipakai-aniya-siikiyarkal/feed/ 0
பாரத நாட்டு ராணுவ வீரர்களின் துப்பாக்கி குண்டுகளுக்கு 3 இஸ்லாமிய பயங்கரவாதிகள் இரை. https://vskdtn.org/2021/09/28/bhratha-nattu-raanuva/ https://vskdtn.org/2021/09/28/bhratha-nattu-raanuva/#respond Tue, 28 Sep 2021 06:41:40 +0000 https://vskdtn.org/?p=8752 பாரத நாட்டுக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளை துணை ராணுவ வீரர்கள் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியதில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


இந்தியா- பாகிஸ்தான், எல்லையான ஜம்மு காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் நுழைந்து இந்திய ராணுவத்தினரை சீண்டுவது பின் புறமுதுகு காட்டி ஓடுவது, அல்லது பாரத நாட்டின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகுவது என வாடிக்கையாகக் உள்ளது.

அதேபோல், இன்று ஜம்மு காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் நுழைந்துள்ளதாக ரகசிய தகவல் ராணுவத்துக்கு கிடைத்தது. உடனடியாக இஸ்லாமிய பயங்கரவாதிகள் நுழைந்த பகுதியை எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர். இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

]]>
https://vskdtn.org/2021/09/28/bhratha-nattu-raanuva/feed/ 0
கோவில் நிலத்திற்கு நியமான குத்தகை நிர்ணயிக்க வேண்டும். அறநிலையத்துறை கமிஷனருக்கு ஐகோர்ட் உத்தரவு. https://vskdtn.org/2021/09/28/kovil-nilathirkku-niyamaana/ https://vskdtn.org/2021/09/28/kovil-nilathirkku-niyamaana/#respond Tue, 28 Sep 2021 05:35:47 +0000 https://vskdtn.org/?p=8745 கோவில் சொத்துக்களுக்கு நியாயமான வாடகையை நிர்ணயிக்கும்படி, அறநிலையத்துறை கமிஷனருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.


ஈரோடு மாவட்டம், பெருந்துறையில், கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பெருந்துறையில் உள்ள செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமான, 4.02 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு பெற்று, 1982ல் பள்ளி துவங்கப்பட்டது. குத்தகை நிலம் தவிர்த்து, கூடுதலாக 2.50 ஏக்கர் நிலத்தையும் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி நிர்வாகத்துக்கு, 2018 ஜூலையில், ‘நோட்டீஸ்’ அனுப்பினார். இதை எதிர்த்து, பள்ளி நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

மனுவை, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார். அறநிலையத்துறை சார்பில், வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜரானார்.

நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கோவில் சொத்துக்களுக்கு நியாயமான வாடகையை நிர்ணயிக்கும்படி, அனைத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கையை, அறநிலையத்துறை கமிஷனர் பிறப்பிக்க வேண்டும். வாடகை மறு நிர்ணயம்; கூடுதல் வாடகையை, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நிர்ணயம் செய்வதை, கமிஷனர் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

]]>
https://vskdtn.org/2021/09/28/kovil-nilathirkku-niyamaana/feed/ 0
மிகப்பெரிய அளவில் மதமாற்றம் செய்த இஸ்லாமிய பயங்கரவாத மதகுரு கைது. https://vskdtn.org/2021/09/28/mikaperiya-alavil-mathammarram-seytha-ishamiya/ https://vskdtn.org/2021/09/28/mikaperiya-alavil-mathammarram-seytha-ishamiya/#respond Tue, 28 Sep 2021 05:12:14 +0000 https://vskdtn.org/?p=8741 உத்தர பிரதேசத்தில், மிகப் பெரிய அளவில் மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட இஸ்லாமிய மதகுரு மவுலானா கலீம் சித்திக் என்பவரை, பயங்கரவாத தடுப்பு படை போலீசார் கைது செய்தனர்.


கடந்த ஜூன் மாதம், டில்லி ஜாமியா நகரை சேர்ந்த முப்தி குவாஸி, ஜஹாங்கிர் ஆலம் குவாஸ்மி மற்றும் முகமது உமர் கவுதம் ஆகியோரை, பயங்கரவாத தடுப்பு படை போலீசார் கைது செய்தனர். அவர்கள், இஸ்லாமிய பயங்கரவாத நாடான பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யிடம் இருந்து நிதி உதவி பெற்று, காது கேட்க முடியாத, வாய் பேச முடியாத மாணவர்களை முஸ்லிம் மதத்திற்கு மாற்றும் மிகப் பெரிய மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமானது.

இவர்களுக்கு, ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த அல் – பல்லா அறக்கட்டளையில் இருந்து 57 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டதும் தெரியவந்தது. இவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட 10க்கும் மேற்பட்டோர் கைதாகினர். இந்த வரிசையில், உ.பி.,யின் மீரட்டை சேர்ந்த மதகுரு மவுலானா கலீம் சித்திக் என்பவரை பயங்கரவாத தடுப்பு படை கைது செய்தது.

அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின், பயங்கரவாத தடுப்பு படை தலைமையகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் சித்திக் பல்வேறு கல்வி, சமூக, ஆன்மிக அமைப்புகளின் பேரில், மிகப் பெரிய மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இந்த சட்ட விரோத மதமாற்றத்துக்கு மிகப் பெரிய அளவில் வெளிநாட்டு நிதியும் வழங்கப்பட்டுள்ளது விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

]]>
https://vskdtn.org/2021/09/28/mikaperiya-alavil-mathammarram-seytha-ishamiya/feed/ 0
சேவாபாரதி தென்தமிழ்நாட்டின் புதிய மாநில தலைவர் நியமனம். https://vskdtn.org/2021/09/24/sevabharathi-then-tamillnattin-manila/ https://vskdtn.org/2021/09/24/sevabharathi-then-tamillnattin-manila/#respond Fri, 24 Sep 2021 08:10:24 +0000 https://vskdtn.org/?p=8730 சேவாபாரதி தென் தமிழ்நாடின் மாநில செயற்குழு கூட்டம் 23/09/2021 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மதுரை அமிர்தனந்தமயி மடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியை திரு அரங்க ராமநாதன் அவர்கள் தலைமை தாங்கினார்.

இச்செயற்குழு கூட்டத்தை பூஜ்ய ஸ்வாமி ஸ்வரூபானந்த, சிவானந்த ஸத்சங்கபவன், மதுரை திரு S.நடனகோபால் செயலர் மதுரை கல்லூரி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்கள். மேலும் மாநில நிர்வாகிகளாக புரவலராக வெள்ளிமலை பூஜ்ய ஸ்வாமி சைதன்யானந்த மகராஜ், அவர்களும் திரு அரங்க ராமநாதன் அவர்கள் கௌரவ தலைவராகவும் மாநிலத்தின் புதிய தலைவராக மதுரை ராஜாஜி மருத்துவமணை முன்னாள் HODயும் பல்வேறு விதமான சேவை பணிகளை ஆற்றிவருபவருமான திரு டாக்டர் S வடிவேல்முருகன் அவர்கள் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

]]>
https://vskdtn.org/2021/09/24/sevabharathi-then-tamillnattin-manila/feed/ 0
திருமலை தேவஸ்தானத்தில் அரசியல். https://vskdtn.org/2021/09/23/thirumalai-thevathanthil-arasiyal/ https://vskdtn.org/2021/09/23/thirumalai-thevathanthil-arasiyal/#respond Thu, 23 Sep 2021 12:52:49 +0000 https://vskdtn.org/?p=8724 ஆந்திர மாநில அரசு, சமீபத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 24 அறங்காவலர்கள், 52 சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் 4 அதிகாரப்பூர்வ உறுப்பினர்களை நியமித்துள்ளது. இது குறித்து திருமலை திருப்பதி சன்ரக்ஷன் சமிதி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருமலை திருப்பதி அறங்காவலர் குழுவில் சிறப்பு அழைப்பாளர்களைச் சேர்ப்பதன் மூலம் திருமலை திருப்பதி கோயிலை அரசியலில் வேலை இல்லாதவர்களுக்கு வேலைவாய்ப்புபை வழங்கும் மையமாக ஆந்திர அரசு மாற்றிவிட்டது.

திருமலை தேவஸ்தானம் என்பது, ஆன்மிக அன்பர்கள், துறவிகள், பக்தர்களுக்கான ஒரு ஹிந்து அன்மிக கேந்திரமாகவும் தர்ம பிரச்சாரத்தின் மையமாகவும் திகழ வேண்டும். தர்ம ஆச்சார்யர்களின் வழிகாட்டுதலின்படி தர்ம விதிகளுக்கு உட்பட்டு பக்தர்களுக்கும் கடவுளுக்கும் தேவையான வசதிகளை செய்துகொடுக்க வேண்டும். ஆனால், ஆளும் கட்சியால் அரசாங்க பதவிகள் கொடுக்க முடியாதவர்களுக்கு தேவஸ்தான வாரிய உறுப்பினர்கள் பதவியை வழங்கி அவர்களை திருப்திப்படுத்தி வருகிறது. அரசு நியமனங்களில் ஆச்சார்யர்கள், பக்தர்களின் அபிலாஷைகளுக்கு மதிப்பு இல்லை.

தற்போதுள்ள பல உறுப்பினர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் பல முறை தரிசனம் செய்யலாம், நண்பர்கள், உறவினர்களுக்கு வி.ஐ.பி தரிசன வாய்ப்பளிக்கலாம் என கருதுகின்றனர். இது கோயில் ஊழியர்களுக்கு மிகப் பெரிய தலைவலியாக இருக்கும். இந்த உறுப்பினர்களில் எத்தனை பேர் உண்மையாகவே கோயிலின் தினசரி நடவடிக்கைகளை ஒழுங்காக நடத்த உதவுவார்கள், கோயில் நிர்வாகத்தில் எத்தனை அறங்காவலர்கள் நிபுணர்கள், அவர்களால் கோயிலுக்கு என்ன பயன்? தேவஸ்தான அறக்கட்டளையின் நிதி தேவஸ்தான பணிகள் அல்லாத நடவடிக்கைகளுக்கு திருப்பி விடப்படுகிறது. தேவஸ்தானம் தற்போது ஒரு மினி மாநில அரசாங்கமாக மாறிவிட்டது.

கோயில்களின் நிர்வாகப் பொறுப்பை மாநில அரசிடமிருந்து அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது அறநிலையத்துறையை துறையை ஒழிக்க வேண்டிய நேரமும் இதுதான்’ என கூறியுள்ளது.

]]>
https://vskdtn.org/2021/09/23/thirumalai-thevathanthil-arasiyal/feed/ 0
உலக நன்மைக்கு ஹிந்துத்துவம் https://vskdtn.org/2021/09/23/ulaka-nanmaikku-hinduthuvam/ https://vskdtn.org/2021/09/23/ulaka-nanmaikku-hinduthuvam/#respond Thu, 23 Sep 2021 12:22:38 +0000 https://vskdtn.org/?p=8719

ஹிந்து ஹெரிடேஜ் பௌண்டேஷன் ஆப் அமெரிக்கா என்ற அமைப்பின் சார்பில் வரும் அக்டோபர் 1 முதல் 3ம் தேதி வரை, உலக நன்மைக்கு ஹிந்துத்துவம் (ஹிந்துத்துவா ஃபார் குளோபல் குட்) என்ற உலக அளவிலான கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதில் 18 பேச்சாளர்கள் கலந்து கொண்டு வெவ்வேறு தலைப்புகளில் பேசுகின்றனர். இந்த நிகழ்ச்சியில் நேரலையில் கலந்துகொள்ள, மேலும் விவரங்கள் அறிய hindutvaforglobalgood.org என்ற இணையதளத்தை அணுகலாம்.

Source by; Vijayabharatham Weekly

]]>
https://vskdtn.org/2021/09/23/ulaka-nanmaikku-hinduthuvam/feed/ 0