பொருளாதாரம் – VSKDTN News https://vskdtn.org Tue, 01 Mar 2022 12:25:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 பிப்ரவரில் ரூ.1.33 லட்சம் கோடி ஜி.எஸ்.டி வசூல்- கடந்த ஆண்டைவிட 18 சதவீதம் அதிகரிப்பு https://vskdtn.org/2022/03/01/febraury-gst/ https://vskdtn.org/2022/03/01/febraury-gst/#respond Tue, 01 Mar 2022 12:12:10 +0000 https://vskdtn.org/?p=12486 பிப்ரவரி மாதத்தில் ரூ.1.33 லட்சம் கோடி ஜி.எஸ்.டி வசூல் ஆக இருந்தது.
இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தின் வசூலைக்காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 28- நாள் மாதமாக இருப்பதால், பொதுவாக ஜனவரி மாதத்தை விட குறைவான வருவாய் கிடைக்கும்.

]]>
https://vskdtn.org/2022/03/01/febraury-gst/feed/ 0
டிஜிட்டல் கரன்சியை பணமாக மாற்றிக்கொள்ள முடியும்-பிரதமர் https://vskdtn.org/2022/02/02/digital-currency/ https://vskdtn.org/2022/02/02/digital-currency/#respond Wed, 02 Feb 2022 11:59:03 +0000 https://vskdtn.org/?p=11476 டிஜிட்டல் கரன்சியை பணமாக மாற்றிக்கொள்ள முடியும் என பிரதமர் கூறியுள்ளார்.
இந்தியாவில் ரிசர்வ் வங்கி மூலம் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பிளாக்செயின் தொழில்நுட்பம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட உள்ள இந்த டிஜிட்டல் கரன்சி, நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய உந்துசக்தியாக அமையும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் கூறியிருந்தார். இந்நிலையில், பாஜக சார்பில் நடைபெற்ற சுயசார்பு பொருளாதார கருத்தரங்கில பேசிய பிரதமர் மோடி, டிஜிட்டல் கரன்சியை பணமாக மாற்றிக்கொள்ள முடியும் என்று கூறியுள்ளார்.

]]>
https://vskdtn.org/2022/02/02/digital-currency/feed/ 0
மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் https://vskdtn.org/2022/01/25/central-budget/ https://vskdtn.org/2022/01/25/central-budget/#respond Tue, 25 Jan 2022 11:12:33 +0000 https://vskdtn.org/?p=11211 மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இதற்கு முன் ஜனவரி 31 அன்று நாடாளுமன்றங்களின் கூட்டுகூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்துகிறார். பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 11 ம் தேதி வரையும் இரண்டாவது பகுதி மார்ச் 14 முதல் ஏப்ரல் 8 வரையும் நடைபெறும்.

]]>
https://vskdtn.org/2022/01/25/central-budget/feed/ 0
இந்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 9.5% வளர்ச்சியைக் காணும்-தலைமை பொருளாதார ஆலோசகர் https://vskdtn.org/2022/01/11/economic-growth/ https://vskdtn.org/2022/01/11/economic-growth/#respond Tue, 11 Jan 2022 09:01:04 +0000 https://vskdtn.org/?p=10789 இந்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 9.5% வளர்ச்சியைப் பதிவு செய்யும் என்று முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் விர்மணி ஜனவரி 11 அன்று தெரிவித்தார்.
தொழில்துறை அமைப்பான PHDCCI ஏற்பாடு செய்த மெய்நிகர் நிகழ்வில் உரையாற்றிய திரு.விர்மணி, அரசாங்கச் செலவுகளும் ஏற்றுமதிகளும் உச்சத்தை எட்டியுள்ளன, ஆனால் இதுவரை கோவிட்-19 தொற்றுநோயால் தனியார் நுகர்வு மீளவில்லை என்றார்.
“நடப்பு நிதியாண்டின் வளர்ச்சி அதிகமாகவும், 9.5%க்கு அருகில் இருக்கும். மேலும் இந்த பத்தாண்டில் (FY21-FY30) சராசரி வளர்ச்சி சுமார் 7.5% ஆக இருக்கும்,” என்றார்.
சமீபத்திய அரசாங்கத் தரவுகளின்படி, இந்தியப் பொருளாதாரம் 2020-21ம் ஆண்டில் 7.3% சுருங்கும் நிலையில், 2021-22ம் ஆண்டில் 9.2% வளர்ச்சியடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

]]>
https://vskdtn.org/2022/01/11/economic-growth/feed/ 0
ஸ்டார்ட்அப் மூலம் 6.5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகி உள்ளன-தொழில் வர்த்தக அமைப்பு மேம்பாடு துறை செயலாளர் தகவல் https://vskdtn.org/2022/01/07/start-up-employment/ https://vskdtn.org/2022/01/07/start-up-employment/#respond Fri, 07 Jan 2022 12:30:20 +0000 https://vskdtn.org/?p=10652 ஸ்டார்ட்அப் மூலம் நாட்டில் 6.5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகி உள்ளதாக -தொழில் வர்த்தக அமைப்பு மேம்பாடு துறை(DPIIT) செயலாளர் அனுராக் ஜெயின் தெரிவித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு முதல் 60,000 க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்கள் DPIIT ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளன, ஒரு ஸ்டார்ட்அப் மூலம் 11 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்க முடியும். முதன்மையான டிஜிட்டல் முன்முயற்சி தொடங்கப்பட்டது, இது இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பாக மாற்றியுள்ளது.
அடுத்த 4 ஆண்டுகளில் 50,000 புதிய ஸ்டார்ட்அப்களை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்வதன் மூலம் இந்தத் துறையில் 20 லட்சம் புதிய வேலைகளை உருவாக்குவதில் DPIIT கவனம் செலுத்துகிறது என்று ஜெயின் கூறினார்.

]]>
https://vskdtn.org/2022/01/07/start-up-employment/feed/ 0
கிரிப்டோ கரன்சியை தடை செய்ய வேண்டும்-சுதேசி ஜாக்ரன் மஞ்ச் தீர்மானம் https://vskdtn.org/2022/01/03/ban-on-crypto-currency/ https://vskdtn.org/2022/01/03/ban-on-crypto-currency/#respond Mon, 03 Jan 2022 12:05:48 +0000 https://vskdtn.org/?p=10456  டிசம்பர் மாத கடைசி வாரத்தில் குவாலியரில் சுதேசி ஜாக்ரன் மஞ்சின் மூன்று நாள் மாநாடு நடை பெற்றது. இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள்:

1.கிரிப்டோ கரன்சியை தடை செய்யவேண்டும்

  1. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து அனுமதிகளையும் உடனடியாக திரும்பப்பெற வேண்டும்

3. நீர் மட்டம் குறைதல், நிலச்சரிவு போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்

]]>
https://vskdtn.org/2022/01/03/ban-on-crypto-currency/feed/ 0
டிசம்பர் மாதம் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூபாய் 1,29,780 கோடி ரூபாய் https://vskdtn.org/2022/01/03/december-gst/ https://vskdtn.org/2022/01/03/december-gst/#respond Mon, 03 Jan 2022 08:48:32 +0000 https://vskdtn.org/?p=10447 கடந்த டிசம்பர் மாதத்தில் 1,29,780 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் CGST ரூபாய் 22578 கோடி, SGST ரூபாய் 28658 கோடி மற்றும் IGST 69,155 கோடி ஆகும்.

    இந்த வருமானம் கடந்த ஆண்டு இதே மாதத்தில் வசூலிக்கப்பட்ட தொகையைக்காட்டிலும் 13 சதவீதம் அதிகம். 2019 ம் ஆண்டு வசூலிக்கப்பட்ட தொகையைக்கட்டிலும் இது 26 சதவீதம் அதிகம் ஆகும்.

]]>
https://vskdtn.org/2022/01/03/december-gst/feed/ 0
ஆப்கனில் அசாதாரண சூழலால் அனைத்து பொருட்களும் விலை உயர்வு. https://vskdtn.org/2021/08/26/abkanil-aatharana-soolal-anaithu/ https://vskdtn.org/2021/08/26/abkanil-aatharana-soolal-anaithu/#respond Thu, 26 Aug 2021 13:11:45 +0000 https://vskdtn.org/?p=8185 இஸ்லாமிய பாயங்கரவாதிகளான தாலிபன்கள் ஆப்கனை கைபற்றியதில் இருந்து காபூலில் உணவு மற்றும் நீர் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் அசாதாரண சூழல் காரணமாக அனைத்து பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளது. தலைநகர் காபூலில் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டிலின் விலை இந்திய மதிப்பில் ரூ.3 ஆயிரத்திற்கும், உணவு ரூ.7400க்கும் விற்பனையாவதாக தெரிய வந்துள்ளது.

அத்தியாவசியமான உணவு மற்றும் குடிநீரின் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். காபூலில் உணவு மற்றும் தண்ணீரை வாங்க மக்கள் வரிசைகட்டி நிற்பது காண்போரை கலக்கமடையச் செய்துள்ளது.

]]>
https://vskdtn.org/2021/08/26/abkanil-aatharana-soolal-anaithu/feed/ 0
வளரும் பொருளாதாரம். https://vskdtn.org/2021/07/05/valarum-porulathaarm/ https://vskdtn.org/2021/07/05/valarum-porulathaarm/#respond Mon, 05 Jul 2021 06:58:54 +0000 https://vskdtn.org/?p=7376 ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள நிதி ஸ்திரத்தன்மை அறிக்கையில், ‘கடந்த 2020-21ம் நிதியாண்டின், அக்டோபர் முதம் மார்ச் வரையிலான இரண்டாவது அரையாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி வளர்ச்சி அடைந்தது. ஆனால் அது, குரோனா 2வது அலையால், இந்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் பாதிக்கப்பட்டது.

உலக அளவிலான விலை உயர்வு, பணவீக்கம், சர்வதேச நிதிச் சந்தையில் நிலையற்ற தன்மை போன்றவை நம் வளர்ச்சிக்கு தடைக் கற்களாக உள்ளன. அரசின் ஸ்திரமான கொள்கை, மூலதன உயர்வு நடவடிக்கை, நிதி நிறுவனங்களிடம் பணப்புழக்கத்தை அதிகரித்தல் போன்றவற்றின் வாயிலாக பொருளாதார வளர்ச்சிக்கான சவாலை சமாளிக்கலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.

]]>
https://vskdtn.org/2021/07/05/valarum-porulathaarm/feed/ 0