Posters – VSKDTN News https://vskdtn.org Mon, 16 Oct 2023 07:50:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 வீரபாண்டிய கட்டபொம்மன் பலிதான தினம் (16.10.1799) https://vskdtn.org/2023/10/16/veerapandia-kattabomman-sacrifice-day/ https://vskdtn.org/2023/10/16/veerapandia-kattabomman-sacrifice-day/#respond Mon, 16 Oct 2023 07:50:34 +0000 https://vskdtn.org/?p=25078 தமிழகத்தில் ஆங்கிலேய கிறிஸ்தவர்களை எதிர்த்துப் போரிட்ட பாளையக்கார மன்னர். ஜனவரி 3, 1760 அன்று ஆறுமுகத்தம்மாள் – திக்விஜய கட்டபொம்மு தம்பதியருக்கு, பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தார். 47 வது பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்ட போது அவருக்கு வயது 30. நெல்லை மாவட்டத்தில் வரிவசூலிக்கும் பொறுப்பை ஏற்றிருந்த ஆங்கிலேய தளபதி மாக்ஸ்வெல்லால், பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் வரிவசூலிக்க முடியவில்லை. கி.பி. 1797 -ல் முதலாவதாக ஆங்கிலேய தளபதி ஆலன்துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை முற்றுகையிட பெரும்படையுடன் வந்தார். இப்போரில் கோட்டையை தகர்க்க முடியாமல் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன்துரை தோற்று ஓடினார். அதன் பின்னர் நெல்லை மாவட்டக் கலெக்டர் ஜாக்சன்துரை, கட்ட பொம்மனைச் சந்திக்க அழைத்து, அவரை அவமானப்படுத்த நினைத்து வேண்டுமென்றே பல இடங்களுக்கு வரச்சொல்லி அலைக்கழித்தார். இறுதியில் செப்டம்பர் 10, 1798-ல் இராமநாதபுரத்தில் சந்தித்தார். அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார். அதை முறியடித்து வீரபாண்டியக் கட்டபொம்மன் மீண்டும் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தார். செப்டம்பர் 9, 1799 -ல் கட்டபொம்மனுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் நடந்த போரில், பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. அக்டோபர் 1, 1799 -ல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அக்டோபர் 16, 1799 -ல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார்.

]]>
https://vskdtn.org/2023/10/16/veerapandia-kattabomman-sacrifice-day/feed/ 0
அனைவருக்கும் குரு பூர்ணிமா நல்வாழ்த்துக்கள் https://vskdtn.org/2023/07/03/happy-guru-purnima-to-all/ https://vskdtn.org/2023/07/03/happy-guru-purnima-to-all/#respond Mon, 03 Jul 2023 01:34:00 +0000 https://vskdtn.org/?p=23508 https://vskdtn.org/2023/07/03/happy-guru-purnima-to-all/feed/ 0 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ராஜஸ்தான் மாநிலம் ஹிண்டான் நகரில். சர்சங்கசாலக் டாக்டர் மோகன் ஜி பகவத் மரக்கன்றுகளை நட்டார் https://vskdtn.org/2023/06/05/world-environment-daily/ https://vskdtn.org/2023/06/05/world-environment-daily/#respond Mon, 05 Jun 2023 11:36:47 +0000 https://vskdtn.org/?p=23089

]]>
https://vskdtn.org/2023/06/05/world-environment-daily/feed/ 0
ராஷ்ட்ரீய சேவா பாரதி :சேவா சங்கம் நிகழ்ச்சி https://vskdtn.org/2023/04/08/rashtriya-seva-bharati-seva-sangam-program-3/ https://vskdtn.org/2023/04/08/rashtriya-seva-bharati-seva-sangam-program-3/#respond Sat, 08 Apr 2023 09:28:51 +0000 https://vskdtn.org/?p=21507 சேவை என்பது மனிதனின் மனிதநேயத்தின் இயல்பான வெளிப்பாடு – டாக்டர் மோகன் பகவத், சர்சங்சாலக்

]]>
https://vskdtn.org/2023/04/08/rashtriya-seva-bharati-seva-sangam-program-3/feed/ 0
ராஷ்ட்ரீய சேவா பாரதி :சேவா சங்கம் நிகழ்ச்சி https://vskdtn.org/2023/04/08/rashtriya-seva-bharati-seva-sangam-program-2/ https://vskdtn.org/2023/04/08/rashtriya-seva-bharati-seva-sangam-program-2/#respond Sat, 08 Apr 2023 09:26:39 +0000 https://vskdtn.org/?p=21502 நம் நாட்டை உலகக் குருவாக மாற்ற வேண்டுமானால், அது எல்லா வகையிலும் பரிபூரணமாக இருக்க வேண்டும் என்று அர்த்தம் – டாக்டர். மோகன் பகவத்

]]>
https://vskdtn.org/2023/04/08/rashtriya-seva-bharati-seva-sangam-program-2/feed/ 0
ராஷ்ட்ரீய சேவா பாரதி :சேவா சங்கம் நிகழ்ச்சி https://vskdtn.org/2023/04/08/rashtriya-seva-bharati-seva-sangam-program/ https://vskdtn.org/2023/04/08/rashtriya-seva-bharati-seva-sangam-program/#respond Sat, 08 Apr 2023 08:51:33 +0000 https://vskdtn.org/?p=21500
நம் அனைவரின் இந்த சேவை, நாம் யாருக்கு சேவை செய்கின்றோமோ அவர்கள் நாளை சேவை வழங்குபவர்களாக மாற வேண்டும் – டாக்டர் மோகன் பகவத்
]]>
https://vskdtn.org/2023/04/08/rashtriya-seva-bharati-seva-sangam-program/feed/ 0
சேவை என்பது உண்மையை நேரடியாக உணர்தல், இந்த உணர்வோடு சேவை செய்ய வேண்டும் – டாக்டர் மோகன் பகவத் https://vskdtn.org/2023/04/08/seva-is-the-direct-realization-of-truth-with-this-realization-one-must-serve-dr-mohan-bhagwat/ https://vskdtn.org/2023/04/08/seva-is-the-direct-realization-of-truth-with-this-realization-one-must-serve-dr-mohan-bhagwat/#respond Sat, 08 Apr 2023 08:48:24 +0000 https://vskdtn.org/?p=21498 சேவை என்பது உண்மையை நேரடியாக உணர்தல், இந்த உணர்வோடு சேவை செய்ய வேண்டும் – டாக்டர் மோகன் பகவத்

]]>
https://vskdtn.org/2023/04/08/seva-is-the-direct-realization-of-truth-with-this-realization-one-must-serve-dr-mohan-bhagwat/feed/ 0
இந்து சமுதாய மக்கள் உலகம் முழுவதும் குடியேறி, உடனடி நெருக்கடியில் அல்லது நிரந்தரமாக இல்லாத நிலையில் துன்பப்படுபவர்களுக்கு சேவை செய்கிறார்கள் – டாக்டர் மோகன் பகவத் https://vskdtn.org/2023/04/08/dr-mohan-bhagwat-3/ https://vskdtn.org/2023/04/08/dr-mohan-bhagwat-3/#respond Sat, 08 Apr 2023 07:05:59 +0000 https://vskdtn.org/?p=21493 இந்து சமுதாய மக்கள் உலகம் முழுவதும் குடியேறி, உடனடி நெருக்கடியில் அல்லது நிரந்தரமாக இல்லாத நிலையில் துன்பப்படுபவர்களுக்கு சேவை செய்கிறார்கள் – டாக்டர் மோகன் பகவத்

]]>
https://vskdtn.org/2023/04/08/dr-mohan-bhagwat-3/feed/ 0
முதல் இந்திய சுதந்திரப்போரை தொடங்கி வைத்த மாவீரன் மங்கள் பாண்டே பிறந்த தினம் இன்று https://vskdtn.org/2023/04/08/today-is-the-birthday-of-mangal-pandey-the-hero-who-started-the-first-indian-war-of-independence/ https://vskdtn.org/2023/04/08/today-is-the-birthday-of-mangal-pandey-the-hero-who-started-the-first-indian-war-of-independence/#respond Sat, 08 Apr 2023 06:14:22 +0000 https://vskdtn.org/?p=21472 https://vskdtn.org/2023/04/08/today-is-the-birthday-of-mangal-pandey-the-hero-who-started-the-first-indian-war-of-independence/feed/ 0 புரட்சியாளர் ஹேமு காலானி நமக்கு வாழ்க்கை முறையைக் காட்டி தனது உயிரைக் கொடுத்தார் – டாக்டர் மோகன் பகவத் https://vskdtn.org/2023/04/01/dr-mohan-bhagwat-2/ https://vskdtn.org/2023/04/01/dr-mohan-bhagwat-2/#respond Sat, 01 Apr 2023 07:29:39 +0000 https://vskdtn.org/?p=21278 புரட்சியாளர் ஹேமு காலானி நமக்கு வாழ்க்கை முறையைக் காட்டி தனது உயிரைக் கொடுத்தார் – டாக்டர் மோகன் பகவத்

]]>
https://vskdtn.org/2023/04/01/dr-mohan-bhagwat-2/feed/ 0