சேவைகள் – VSKDTN News https://vskdtn.org Mon, 05 Jun 2023 07:33:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்காக ‘அவ்வையார் அன்பு இல்லம்’ https://vskdtn.org/2023/06/05/avvaiyar-anbu-illam-for-destitute-girl-children/ https://vskdtn.org/2023/06/05/avvaiyar-anbu-illam-for-destitute-girl-children/#respond Mon, 05 Jun 2023 07:32:15 +0000 https://vskdtn.org/?p=23056 திருப்பூர், ஜூன் 5- ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்காக, திருப்பூரில் அவ்வையார் அன்பு இல்லம் துவங்கப்பட்டது. சேவாபாரதி சார்பில், ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்காக பலவஞ்சிபாளையம், தச்சன் தோட்டத்தில் ‘அவ்வையார் அன்பு இல்லம்’ நேற்று துவங்கப்பட்டது. இதன் துவக்க விழா, விவேகானந்தா வித்யாலயாவில் நடந்தது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியம் தலைமை வகித்தார். சேவாபாரதி மாநில தலைவர் வடிவேல் முருகன் முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர் ராமசாமி வரவேற்றார். ஆர்.எஸ்.எஸ்., கோட்ட தலைவர் பழனிசாமி வாழ்த்துரை வழங்கினார். முன்னாள் மேகாலயா கவர்னர் சண்முகநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று காப்பகத்தை திறந்து வைத்தார். மேலும், கோடைக்கால பண்பாட்டு பயிற்சி நிறைவு விழா நடந்தது. அதில், சேவா பாரதி மாநில தலைவர் வடிவேல் முருகன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் விஜயகுமார், உப தலைவர் மோகன்குமார், செயலாளர் ஸ்டாலின் கிருஷ்ணா, ஒருங்கிணைப்பாளர் சித்ரா ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து, முகாமில் பங்கேற்ற குழந்தைகள், ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது

]]>
https://vskdtn.org/2023/06/05/avvaiyar-anbu-illam-for-destitute-girl-children/feed/ 0
HSS, சேவா இன்டர்நேஷனல் வர்ஷ் பிரதிபதா https://vskdtn.org/2023/04/17/hss-seva-international-varsh-pratipatha/ https://vskdtn.org/2023/04/17/hss-seva-international-varsh-pratipatha/#respond Mon, 17 Apr 2023 08:21:38 +0000 https://vskdtn.org/?p=21770 அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாசில், ஹிந்து ஸ்வயம்சேவக சங்கம் டல்லாஸ் மற்றும் சேவா இன்டர்நேஷனல் ஆகிய அமைப்புகள், டி.எஃப்.டபிள்யு ஹிந்து ஏக்தா கோயில் மற்றும் 54 பல்வேறு கூட்டு அமைப்புகளுடன் இணைந்து, வர்ஷ் பிரதிபதா (ஹிந்துக்களின் புது வருடம்) விழாவை கொண்டாடியது. இந்த நிகழ்வை இர்விங் மேயர் ரிக் ஸ்டாஃபர் மற்றும் ஸ்டாஃபர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 32 அமைப்பின் தலைவர்கள் ஒரே மேடையில் ஒன்றிணைந்து தீபம் ஏற்றியது இந்த நிகழ்வின் முக்கிய சிறப்பம்சமாக இருந்தது. விழாவில், 2 மணி நேர சாந்தி யாகத்துடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. இதில் பலர் கலந்து கொண்டனர், அதைத் தொடர்ந்து மூன்று மணி நேரம் அரங்கம் நிரம்பிய 23 குழுக்களின் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பாரதத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 35க்கும் மேற்பட்ட உணவு வகைகளை வழங்கும் 15க்கும் மேற்பட்ட உணவு அரங்கங்கள் மற்றும் பல விளையாட்டு அரங்குகளுடன் இந்த நிகழ்வு ஒரு மேளாவைப் போல பிரம்மாண்டமாக ஆண்போரை ஈர்க்கும் வகையில் இருந்தது. நிகழ்வு நடந்த இடத்தின் முற்றத்தில் ‘தோல் தாஷா’ குழுவினரின் ஒரு மணி நேர நடனத்துடன் இந்நிகழ்வு இனிமையாக முடிவடைந்தது. 6 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த விழாவில் 1,300க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இது இதில் பங்கேற்ற அனைத்து கூட்டு அமைப்புகளிடமிருந்தும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. டல்லாஸில் முதன்முறையாக, ஹிந்து புத்தாண்டைக் கொண்டாட பல அமைப்புகள் ஒன்று கூடின, அனைவரும் மகிழ்ந்தனர், மிக முக்கியமாக ஹிந்து ஒற்றுமை இதில் வெளிப்பட்டது.

]]>
https://vskdtn.org/2023/04/17/hss-seva-international-varsh-pratipatha/feed/ 0
இளைய பாரதம் சேவா அறக்கட்டளை ; கோடை கால முகாம் https://vskdtn.org/2023/04/15/ilaya-bharatham-seva-arakkat/ https://vskdtn.org/2023/04/15/ilaya-bharatham-seva-arakkat/#respond Sat, 15 Apr 2023 09:27:13 +0000 https://vskdtn.org/?p=21713  

வணக்கம்:

இளைய பாரதம் சேவா அறக்கட்டளை 1996 முதல் தமிழகம் முழுவதிலும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு சேவா பணிகளை செய்து வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி படிக்க கூடிய மாணவர்களின் வளர்ச்சிக்காக பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. ஆளுமை திறன் பயிற்சி நிகழ்ச்சிகள், இரத்த தான முகாம்கள், சுகாதார விழிப்புணர்வு போன்ற பல்வேறு சேவா பணிகளை செய்து வருகிறது.கோடை கால முகாம் என்பது மாணவர்களிடையே தன்னம்பிக்கையை ஏற்படுத்திட இளைய பாரதம் சேவா அறக்கட்டளையின் ஒரு முயற்சியாகும். இளைய பாரதம் சேவா அறக்கட்டளை திருச்சி சார்பாக 10,11,12 படிக்க கூடிய மாணவர்களுக்கு தங்களது எதிர்காலத்தை சிறந்த முறையில் தேர்வு செய்ய மே மாதம் 2 முதல் 4 வரை “IGNITED MINDS” (SUMMER CAMP – 2023) திருவானைகோயில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கோடைகால முகாம் ஏற்பாடாகியுள்ளது. மாவட்டம் முழுவதிலும் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் மூன்று நாள் நிகழ்வாகும். இம்முகாமில் வேத கணிதம், பேச்சு பட்டறை, ஓவியம் வரைதல், தனி நபர் ஆளுமை திறன் பயிற்சிகள், யோக மற்றும் தியானம், களப்பயணம்,கலாமின் கனவுகள், விளையாட்டுகள், உயர்கல்வி வழிகாட்டுதல்கள்,போட்டி

தேர்வுகளுக்கான பயிற்சிகள், மனநலம், ஆரோக்கியமான வாழ்கை பழக்கம், காவேரியை பாதுகாத்திட போன்ற பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. இம்முகாமில் திருச்சி மாவட்டத்தில் 10,11,12 படிக்க கூடிய மாணவர்கள் கலந்து கொள்ளுமாறும் அன்புடன்

கேட்டுகொள்கிறோம். முகாம் நுழைவுகட்டணம் – ரூ.300 கலந்து கொள்ளுகின்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். முகாம் குறித்து தொடர்புக்கு: 9790593288, 9048459905 இச்செய்தியை தங்களது மேலான பத்திரிகைகளில் பிரசுரிக்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

தொடர்புக்கு : 9940373353

]]>
https://vskdtn.org/2023/04/15/ilaya-bharatham-seva-arakkat/feed/ 0
சேவை செய்பவர்களுக்கும் நாம் அதிகாரம் அளிக்க வேண்டும், அவரும் சேவை செய்யக்கூடியவராக மாறவேண்டும் – தத்தாத்ரேய ஹோசபாலே https://vskdtn.org/2023/04/11/for-those-who-serve/ https://vskdtn.org/2023/04/11/for-those-who-serve/#respond Tue, 11 Apr 2023 07:52:47 +0000 https://vskdtn.org/?p=21593 ஜெய்ப்பூர், ஏப்ரல் 10. ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் சர்கார்யவாஹ் , தத்தாத்ரேய ஹோசபாலே, திறமையான, வளமான மற்றும் சுயமரியாதையுள்ள பாரதம் மட்டுமே உலக அமைதிக்கான ஒரே உத்தரவாதம், இது எங்கள் நம்பிக்கை என்று கூறினார்.ஜம்டோலி கேசவ் வித்யாபீடத்தில் நடைபெற்ற சேவாபாரதியின் மூன்றாவது தேசிய சேவை சங்கத்தின் நிறைவு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். ஆனால் நமது பார்வை உலகளாவியதாக இருக்க வேண்டும். பாரதத்தின் ஒவ்வொரு மனிதனும் வலிமையாகவும், செழுமையாகவும், சுயமரியாதையுடனும் இருக்கும்போதுதான் பாரதம் வலிமையாகவும், செழுமையாகவும், சுயமரியாதையுடனும் இருக்க முடியும்.

]]>
https://vskdtn.org/2023/04/11/for-those-who-serve/feed/ 0
மதுரை கேசவ சேவா கேந்திரம் சார்பாக மருத்துவமனைகளுக்குஉபகரணங்கள் வழங்கும் விழா https://vskdtn.org/2023/01/29/madurai-kesava-seva-kendra/ https://vskdtn.org/2023/01/29/madurai-kesava-seva-kendra/#respond Sun, 29 Jan 2023 11:32:33 +0000 https://vskdtn.org/?p=20010 மதுரை கேசவ சேவா கேந்திரம்  மற்றும் ஆர்.எஸ்.எஸ் மருத்துவர் பிரிவு இணைந்து மதுரை சுற்று வட்டாரத்தில் இருக்கக்கூடிய 50 மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் பயன்பெறும் விதத்தில் ஆக்சிஜன் செறிவு (ம) ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கும் விழாவானது நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கேசவ சேவா கேந்திர தலைவர் ஶ்ரீ. சந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார் உடன் சேவா பாரதி மாவட்ட செயலாளர் ஜெய பாலன், ப்ராந்த்த சம்பர்க ப்ரமுக் ஶ்ரீ.சீனிவாசன், மதுரை ஆர்.எஸ்.எஸ் மருத்துவர் பிரிவு பொறுப்பாளர் ஶ்ரீ.விஸ்வநாதன், மதுரை ஆர்.எஸ்.எஸ் மருத்துவர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஶ்ரீ.ராம்பிரசாத் ஆகியோர் உடன் இருந்தனர் மதுரை சார்ந்த  மருத்துவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்


]]>
https://vskdtn.org/2023/01/29/madurai-kesava-seva-kendra/feed/ 0
சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி மற்றும் மருத்துவமனைகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா https://vskdtn.org/2023/01/13/swami-vivekananda-jayanti-and-equipment-donation-ceremony-for-hospitals/ https://vskdtn.org/2023/01/13/swami-vivekananda-jayanti-and-equipment-donation-ceremony-for-hospitals/#respond Fri, 13 Jan 2023 05:29:57 +0000 https://vskdtn.org/?p=19667 திருச்சி சாதனா அறக்கட்டளை மற்றும் சேவா இன்டர்நேஷனல் இணைந்து திருச்சி சுற்று வட்டாரத்தில் இருக்கக்கூடிய 24 மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் பயன்பெறும் விதத்தில் ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்ர் வழங்கும் விழாவானது நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மருத்துவர் திரு மோகனசுந்தரம் அவர்கள் தலைமை தாங்கினார் சிறப்புரை திரு ஸ்ரீராம் ஆர்.எஸ்.எஸ் தென்பாரத செயலாளர் ஊடகத்துறை அவர்கள் வழங்கினர் உடன் ஆர்.எஸ்.எஸ் திருச்சி மாவட்ட தலைவர் திரு சம்பத் ஆர்.எஸ்.எஸ் திருச்சி நகர தலைவர் திரு ரஜினிகாந்த் சாதனா அறக்கட்டளை உறுப்பினர் திரு சீனிவாசன் அவர்கள் உடன் இருந்தனர் திருச்சி சார்ந்த 50-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

இந்நிகழ்ச்சியில் பேசிய திரு ஸ்ரீராம் அவர்கள் சுவாமி விவேகானந்தர் இந்த தேசத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையும் அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை எடுத்துரைத்து சேவையின் முக்கியத்துவத்தை கூறினார்

]]>
https://vskdtn.org/2023/01/13/swami-vivekananda-jayanti-and-equipment-donation-ceremony-for-hospitals/feed/ 0
சேவாபாரதி தென் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் https://vskdtn.org/2022/03/20/sevabharathi-south-tamil-nadu-2/ https://vskdtn.org/2022/03/20/sevabharathi-south-tamil-nadu-2/#respond Sun, 20 Mar 2022 13:04:24 +0000 https://vskdtn.org/?p=13260 கோயமுத்தூர் மாங்கரை யில்
எவிபி ஆயுர்வேதா ஆஸ்பிட்டல் அன்ட் டிரைனிங் அக்கடமி, வளாகத்தில் சேவாபாரதி தென் தமிழ்நாடின் செயற்குழ கூட்டம் நடைபெற்றன.

சேவா பாரதி தென் தமிழ்நாடின் கௌரவ தலைவர் திரு அரங்க ராமநாதன் முன்னிலையில் மாநில தலைவர் திரு டாக்டர் வடிவேல் முருகன் அவர்கள் தலைமையில் சேவா பாரதியின் மாநில துணை தலைவி திருமதி சுமதி மனோகரன், செயலாளர்கள் திருமதி பிரியா சிவகுமார், திருமதி சங்கீத வாரியர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்ற, இறை வணக்கத்துடன் செயற்குழு கூட்டம் துவங்கியது.

இக்கூட்டத்தில் சேவா பாரதியின் துறைவாரி செயல்பாடுகள், இந்த ஆண்டின் சேவை பணிகளின் இலக்கை அடையும் வழிவகைகளை விவாதிக்கபட்டது.

நம் நாட்டில் நல்லோழுக்கம், நற்குணங்கள், நல்ல பழக்கவழக்கங்களுடன் கூடிய மாணவ மாணவியர்களை உருவாக்கும் பொருட்டு, மே மாதம் முதல் வாரத்தில் நகரங்கள் மற்றும் கிராமங்கள், தோறும் 10 நாட்கள் கோடைகால பண்பாட்டு வகுப்புக்கள் 3000 இடங்களில் நடத்த தீர்மாணிக்கபட்டது.

2025 ஆண்டின் நிறைவில், சேவா பாரதி தென் தமிழ் நாட்டில் 20000 இடங்களில் சேவா காரிய பணிகள் செய்ய முடிவானது.
ஆர்எஸ்எஸ் வடதமிழக இணை அமைப்பாளர்
திரு ப்ரஷோபகுமார் உடன் இருந்து சேவா பணிகள் செவ்வனே நடைபெற ஆலோசனை நல்கினார்.

நிறைவாக ராஷ்டீரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் தென்பாரத சேவா பிரமுகர் திரு பத்மகுமார்ஜி அவர்களின் நிறைவுரையுடன் செயற் குழு கூட்டம் இனிதே நிறைவுபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சேவாபாரதி தென் தமிழ்நாடு, மாநில பொதுச் செயலாளர் திரு சின்னபாலன்ஜி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்,

 

]]>
https://vskdtn.org/2022/03/20/sevabharathi-south-tamil-nadu-2/feed/ 0
இந்தியர்களை மீட்கும் பணியில் ஹிந்து ஸ்வயம்சேவக சங்கம் https://vskdtn.org/2022/03/04/hss-ukraine/ https://vskdtn.org/2022/03/04/hss-ukraine/#respond Fri, 04 Mar 2022 12:12:17 +0000 https://vskdtn.org/?p=12642 சேவை நிறுவனமாகிய “ஹிந்து ஸ்வயம் சேவக சங்கம்(HSS)” சேவா இண்டர்நேஷனலுடன் இணைந்து உக்ரைனில் இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

HSS தனது இணைய தளத்தில் கூகிள் படிவங்களை இணைத்துள்ளது. மேலும் இரு தொலைபேசி எண்களையும் கொடுத்துள்ளது.

ISCKON, BAPS போன்ற அமைப்புகளும் உக்ரைனில் தீவிரமாக சேவை செய்து வருகின்றன.

]]>
https://vskdtn.org/2022/03/04/hss-ukraine/feed/ 0
இந்திய மாணவர்களுக்கு உதவும் சேவா இண்டர்நேஷனல் https://vskdtn.org/2022/03/01/seva-international/ https://vskdtn.org/2022/03/01/seva-international/#respond Tue, 01 Mar 2022 11:14:39 +0000 https://vskdtn.org/?p=12469 உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்திய மாணவர்களுக்கு ஹிந்து ஸ்வயம்சேவக சங்கத்தோடு இணைந்து சேவா இண்டர்நேஷனல் அமைப்பு உதவி வருகிறது.

உக்ரைனில் பாதுகாப்பான இடம் குறித்தான தகவல்கள்,எல்லைபுரங்களை அடைதல், உணவு,குடிநீர் வழங்குதல் முதலான பல் வேறு உதவிகளை சேவா இண்டர்நேஷனல் அமைப்பு செய்து வருகிறது.

]]>
https://vskdtn.org/2022/03/01/seva-international/feed/ 0
லாரி ஓட்டுனர்களுக்கு சேவாபாரதியின் சேவை https://vskdtn.org/2022/02/02/seva-for-lorry-drivers/ https://vskdtn.org/2022/02/02/seva-for-lorry-drivers/#respond Wed, 02 Feb 2022 11:53:03 +0000 https://vskdtn.org/?p=11471 சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் & பைனான்ஸ் கம்பெனி லிமிடெட் உடன் இணைந்து சேவாபாரதி (தமிழ்நாடு சார்பாக) மூன்றாவது இலவச ஆம்புலன்ஸ் வட சென்னை பகுதி லாரி ஓட்டுனர்களுக்காக வழங்கப்பட்டது. மேலும் இலவச மருத்துவ முகாம் மற்றும் பிசியோதெரபி சிகிச்சை முகாம் துவக்க நிகழ்ச்சி இன்று மாதவரம் (CMDA Truck Terminal) பகுதியில் நடைபெற்றது.

]]>
https://vskdtn.org/2022/02/02/seva-for-lorry-drivers/feed/ 0