கடலூர் – VSKDTN News https://vskdtn.org Sat, 14 Aug 2021 09:29:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 சிதம்பரம் நடராஜர் கோவிலில் குரோனாவை காரணம் காட்டி பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுப்பு. https://vskdtn.org/2021/08/14/chitambaram-nadarajar-kovilil-kuronavai/ https://vskdtn.org/2021/08/14/chitambaram-nadarajar-kovilil-kuronavai/#respond Sat, 14 Aug 2021 09:29:01 +0000 https://vskdtn.org/?p=7902 குரோனா பரவலை காரணம் காட்டி ஹிந்து கோவில்களை மட்டும் அதுவும் குறிப்பாக ஆடி மாதம் என்பதால் பொதுமக்கள் செல்லும் கோவில்களை குறிவைத்து திருவிழாக்கள் உட்பட பல நிகழ்ச்சிகளை தடை செய்து பக்தர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. தற்போது சிதம்பரம் நடராஜர் கோவிலில் இரண்டு நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் இஸ்லாமிய, கிறிஸ்துவ வழிபாட்டுத் தலங்களுக்கு எப்போதும்போல சர்வ சாதாரணமாக சென்று வருகின்றனர். அங்கு குரோனா பரவாதோ?

]]>
https://vskdtn.org/2021/08/14/chitambaram-nadarajar-kovilil-kuronavai/feed/ 0
சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டத்திற்கு அனுமதி கோரி இந்து முன்னணியினர் மறியலில் ஈடுபட்டனர். https://vskdtn.org/2021/07/13/chidampram-nadarajar-kovil-therattam/ https://vskdtn.org/2021/07/13/chidampram-nadarajar-kovil-therattam/#respond Tue, 13 Jul 2021 09:54:04 +0000 https://vskdtn.org/?p=7554 கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழா 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. குரோனா பரவல் காரணமாக பக்தர்களின்றி, கோவிலுக்குள் விழா நடத்தப்பட்டு வருகிறது. நாளை 14ம் தேதி தேர்த் திருவிழா, 15ம் தேதி தரிசன விழா நடைபெற உள்ளது. இந்நிலையில், சிதம்பரம் தொகுதி அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., பாண்டியன், நடராஜர் கோவில் பொது தீட்சிதர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். கோவில் செயலர் ராஜகணேச தீட்சிதர், நவமணி தீட்சிதர், தனசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது, ‘தேரோட்டத்தை பக்தர்கள் பங்கேற்புடன் நடத்த வேண்டும்’ என, முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து பாண்டியன், கலெக்டர் மற்றும் எஸ்.பி.,யிடம் மொபைல் போனில் பேசினார். குரோனா பரவல் காரணமாக அனுமதி வழங்குவதில் சிக்கல் இருப்பதாக, அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, தேரோட்டத்திற்கு அனுமதி வழங்கக் கோரி, பா.ஜ., நிர்வாகிகள், ஹிந்து முன்னணியினர், ஆலய பாதுகாப்புக் குழுவினர் மற்றும் அ.தி.மு.க எம்.எல்.ஏ உட்பட பலர் கீழ வீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

]]>
https://vskdtn.org/2021/07/13/chidampram-nadarajar-kovil-therattam/feed/ 0
விசிகவின் தொடரும் ஹிந்து விரோத போக்கு – களத்தில் இறங்கிய ஹிந்து முன்னணி https://vskdtn.org/2021/06/14/vck-with-against-hidu/ https://vskdtn.org/2021/06/14/vck-with-against-hidu/#comments Mon, 14 Jun 2021 10:17:05 +0000 https://vskdtn.org/?p=6611 கடலூர் அருகே பரங்கிப்பேட்டையில்  ஸ்ரீ பட்டாபிராம மடம், மற்றும் சஞ்ஜிவிராயார் கோயில் உள்ளன. நேற்று முன்தினம் அக்கோயில் மற்றும் மடத்தின் வாசலில், மறைந்த முன்னாள் விடுதலை சிறுத்தைகளின்  நகர செயலாளர் இப்ராஹிம் என்பவரின் நினைவு நாளை கொண்டாட, கோயிலை முன்பு கோயிலை மறைக்கும் படி இறந்தவரின் படம் அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்தது.

 

கோயிலை மறைத்து, இஸ்லாமியர் ஒருவரின் நினைவு நாள் கொண்டாட்ட அலங்கார வளைவு வைக்கப்பட்டது, அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை உருவாக்கியது.

இதனால் பொதுமக்களின் ஆதரவுடன் ஹிந்து முன்னணி, போராட்டம் அறிவித்து களத்தில் இறங்கியது. தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் அலங்கார வளைவை அகற்றி சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கும் பதிவு செய்தனர்.

]]>
https://vskdtn.org/2021/06/14/vck-with-against-hidu/feed/ 4