சேலம் – VSKDTN News https://vskdtn.org Mon, 07 Feb 2022 08:46:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 கஞ்சமலை சித்தர் ஆலயத்தில் கோசாலை அமைக்க இந்து முன்னணி சார்பில் கோரிக்கை https://vskdtn.org/2022/02/07/kanjamalai-siddhar-goshala/ https://vskdtn.org/2022/02/07/kanjamalai-siddhar-goshala/#respond Mon, 07 Feb 2022 08:44:18 +0000 https://vskdtn.org/?p=11591 சேலம் மாவட்டம் இடங்கணசாலை நகராட்சிக்குட்பட்ட பிரசித்தி பெற்ற கஞ்சமலை சித்தர் ஆலயத்தில் பக்தர்களால் நேர்த்திக்கடனாக வழங்கப்படும் பசுமாடுகள் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் சில தினங்களுக்கு முன்பு சாலைகளில் விபத்துக்குள்ளாகி கால் உடைந்து ஆபத்துக்கு உள்ளாகிறது.ஆகவே,நேர்த்திக்கடனாக விடப்படும் பசுமாடுகளை பராமரிக்கும் வகையில் கோசாலை அமைக்க வேண்டும் என இந்துமுன்னணி சார்பில் இந்து அறநிலையத்துறை செயல் அலுவலரிடத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

]]>
https://vskdtn.org/2022/02/07/kanjamalai-siddhar-goshala/feed/ 0
தடுக்கப்பட்ட ஆலய இடிப்பு https://vskdtn.org/2021/11/23/prevented-temple-demolition/ https://vskdtn.org/2021/11/23/prevented-temple-demolition/#respond Tue, 23 Nov 2021 05:50:49 +0000 https://vskdtn.org/?p=9352 சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பகுதியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கூடலூர் பஞ்சாயத்துக்குட்பட்ட பனங்காட்டு முனியப்பன் ஆலயம், பெரியாண்டிச்சி அம்மன் ஆலயம், வீரமாத்தி அம்மன் ஆலயம் ஆகிய மூன்று ஆலயங்களையும் அகற்றிவிட்டு சமத்துவபுரம் கட்ட தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து இந்து முன்னணி அமைப்பு தெரிவித்த கடும் எதிர்ப்பின் காரணமாக, சமத்துவபுரம் கட்டும் பணி தடுக்கப்பட்டது. ஆலயங்கள் காக்கப்பட்டது.

]]>
https://vskdtn.org/2021/11/23/prevented-temple-demolition/feed/ 0