தென்காசி – VSKDTN News https://vskdtn.org Tue, 03 May 2022 11:17:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 சுடலைமாடன் வேடமணிந்து சங்கு ஒலி எழுப்பி ஆட்சியரிடம் மனு https://vskdtn.org/2022/05/03/sudalaimaadan-vedamanindu-sang/ https://vskdtn.org/2022/05/03/sudalaimaadan-vedamanindu-sang/#respond Tue, 03 May 2022 11:17:56 +0000 https://vskdtn.org/?p=14624 சிதம்பரம் நடராஜர் குறித்து யூடியூபர் ஒருவர் யூடியூப் சேனலில் சர்ச்சை கருத்துக்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு பதிவிட்டு இருந்தார். இதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில், இந்துக்கள் தெய்வமாக வணங்கும் நடராஜர் குறித்து அருவறுக்க தக்க கருத்துக்களை வெளியிட்டு வரும் அந்த யூடியூபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த சர்ச்சை கருத்தை வெளியிட்ட யூடியூபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணி சார்பில் அதன் மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் தென்காசி மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனுவை அளித்தார்.

]]>
https://vskdtn.org/2022/05/03/sudalaimaadan-vedamanindu-sang/feed/ 0
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இந்து இயக்கங்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை https://vskdtn.org/2021/12/11/request-to-take-action/ https://vskdtn.org/2021/12/11/request-to-take-action/#respond Sat, 11 Dec 2021 06:32:29 +0000 https://vskdtn.org/?p=9613
தென்காசி மாவட்டத்தில் புளியங்குடி பகுதியில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் நகரத் தலைவரின் மரக்கடை சமீபத்தில் முஸ்லிம் அடிப்படைவாதிகளால் எரிக்கப்பட்டது. இந்த அராஜக சம்பவம் நடந்து 43 நாட்கள் ஆகியும் குற்றவாளிகளை தமிழக அரசின் காவல்துறை இதுவரை கைது செய்யவில்லை. இந்த விவகாரத்தில் அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வரும் டிசம்பர் 31க்குள் கைது செய்ய வேண்டும் என வி.ஹெச்.பி உட்பட ஹிந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. மேலும், தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெறும் ஹிந்துக்களுக்கு எதிரான அநீதிகளை, தென்காசி மாவட்ட ஆட்சியர் மற்றும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி, இந்து முன்னணி, பா.ஜ.க அமைப்புகளை சேர்ந்த உயர் மட்டக்குழுவினர் எடுத்துரைத்தனர். இதற்கு தங்களது கண்டனத்தையும் தெரிவித்தனர்.
]]>
https://vskdtn.org/2021/12/11/request-to-take-action/feed/ 0
இந்து முன்னணி நடத்திய ஆலய நுழைவுப் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று கைது. https://vskdtn.org/2021/07/23/inthu-munnani-nadaththiya-nulaivu-porathai/ https://vskdtn.org/2021/07/23/inthu-munnani-nadaththiya-nulaivu-porathai/#respond Fri, 23 Jul 2021 10:24:09 +0000 https://vskdtn.org/?p=7843 தென்காசி அருகே சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணசுவாமி கோவிலில் ஆடித்தபசு விழாவிற்கு தடை விதித்ததை கண்டித்து இன்று (23.07.2021) இந்து முன்னணி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறை கைது செய்தது.


 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோமதி அம்பாள் திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆடித்தபசு திருவிழா நடப்பது வழக்கம். உலகிற்கு சங்கரர் சங்கர நாராயணராக காட்சி அளித்து ஹரியும் சிவனும் என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் விதமாக ஒரு ரூபத்தில் அம்பாளுக்கு காட்சி அளித்த திருக்கோலம் ஆடித்தபசாக கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து 12 நாட்கள் நடக்கும் ஆடித்தபசு திருவிழாவில் பங்கேற்பதற்காக தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். ஆடித்தபசு திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று மட்டும் நோய் தொற்று பரவலை காரணம் காட்டி பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.

இதனை தொடர்ந்து, இந்து முன்னணி சார்பில் ஆலயம் நுழையும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இன்று காலை 10 மணி அளவில் மாவட்ட துணைத் தலைவர் ஜெயக்குமார், குற்றாலநாதர் அவர்களின் தலைமையில் ஏராளமான இந்து முன்னணியினர் கோவிலுக்குள் செல்ல முற்பட்டபோது அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். ஹிந்து வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் அனுமதி மறுக்கப்படுவதன் காரணமாக இந்து அறநிலையத்துறை மீது அதிருப்தியில் உள்ளனர்.

]]>
https://vskdtn.org/2021/07/23/inthu-munnani-nadaththiya-nulaivu-porathai/feed/ 0
தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் குடமுழுக்கு நடத்த இந்து முன்னணி கோரிக்கை. https://vskdtn.org/2021/07/08/thenkasi-kasi-viswanathar-koyil/ https://vskdtn.org/2021/07/08/thenkasi-kasi-viswanathar-koyil/#respond Thu, 08 Jul 2021 12:27:39 +0000 https://vskdtn.org/?p=7457 தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் குடமுழுக்கு திருவிழா கும்பாபிஷேகம் நடத்தக்கோரி இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு அவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இந்து முன்னணியினர் மனு அளித்த போது

தென்காசி மாவட்ட இந்து முன்னணி சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து தலைமையில் மற்றும் தென்காசி மாவட்ட வழக்கறிஞர்கள் வெங்கடேஷ் தென்காசி நகர தலைவர் இந்து முன்னணி நாராயணன்

]]>
https://vskdtn.org/2021/07/08/thenkasi-kasi-viswanathar-koyil/feed/ 0