6 people disguised as Hindu sadhus arrested – VSKDTN News https://vskdtn.org Thu, 02 Feb 2023 06:14:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ஹிந்து சாதுக்கள் வேடத்தில் திரிந்த 6 பேர் கைது https://vskdtn.org/2023/02/02/6-people-disguised-as-hindu-sadhus-arrested/ https://vskdtn.org/2023/02/02/6-people-disguised-as-hindu-sadhus-arrested/#respond Thu, 02 Feb 2023 06:12:17 +0000 https://vskdtn.org/?p=20094 பீஹார் நவாடாவில் ஹிந்து சாதுக்கள் வேடத்தில் திரிந்த 6 பேர்களை பீஹார் நவாடா பொது மக்கள் பிடித்து (நன்கு கவனித்து) காவல் துறையினர் வசம் ஒப்படைத்தனர்.
மொஹமத் கலீம், அஜ்மத் கான், நவாப் அலி, ஷுபான் அலி, அஹ்மத் மியான், ரஷீத் கான் ஆகிய 6 பேர் உ.பி. கோன்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களிட மிருந்து கூர்மையான கத்திகள் கைப்பற் றப்பட்டுள்ளன.

]]>
https://vskdtn.org/2023/02/02/6-people-disguised-as-hindu-sadhus-arrested/feed/ 0