Bali-in-Rajasthan-mabe – VSKDTN News https://vskdtn.org Thu, 07 Jul 2022 06:05:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 பாலி யில் (ராஜஸ்தான்) மாபெரும் ஹிந்து ஒற்றுமைப் பேரணி https://vskdtn.org/2022/07/07/bali-in-rajasthan-mabe/ https://vskdtn.org/2022/07/07/bali-in-rajasthan-mabe/#respond Thu, 07 Jul 2022 06:05:08 +0000 https://vskdtn.org/?p=15629 உதய்பூர் டைலர் ஹன்ஹையாலால் கொடூரக் கொலையைக் கண்டித்து நாடெங்கிலும் ஹிந்துக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
வட பாரதத்தில் பல நகரங்களில் பெரும் பேரணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. சில கிராமங்களில் விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளது. நேற்று ராஜஸ்தான் பாலி நகரில் ஹிந்துக்கள் மாபெரும் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். மாவட்டம் முழுவதும் முழு பந்த் நடந்துள்ளது. பேரணியில் மக்கள் ஹனுமான் சாலிஸாவை பாடிக்கொண்டு சென்றனர்.
-Sadagopan Narayanan

]]>
https://vskdtn.org/2022/07/07/bali-in-rajasthan-mabe/feed/ 0