BJP candidate – VSKDTN News https://vskdtn.org Wed, 23 Feb 2022 12:46:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 திமுகவினரால் தாக்கப்பட்ட பாஜக வேட்பாளர்: மருத்துவமனையில் சந்தித்த இந்து முன்னணியினர் https://vskdtn.org/2022/02/23/bjp-candidate-attacked-by-bjp/ https://vskdtn.org/2022/02/23/bjp-candidate-attacked-by-bjp/#respond Wed, 23 Feb 2022 12:42:17 +0000 https://vskdtn.org/?p=12217 திருநெல்வேலி மாநகராட்சி தேர்தலில் 26வது வார்டில் திமுகவினரால் தாக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக வேட்பாளர் திருமதி மாரியம்மாள் அவர்களை இந்து முன்னணி மாநிலத் துணைத் தலைவர் V.P. ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்ததோடு அன்று நடந்த தாக்குதல் குறித்தும் கேட்டறிந்தார்.

]]>
https://vskdtn.org/2022/02/23/bjp-candidate-attacked-by-bjp/feed/ 0