Chennai High Court – VSKDTN News https://vskdtn.org Mon, 10 Apr 2023 09:24:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 பட்டு தேவானந்த் சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக பதவியேற்றார். https://vskdtn.org/2023/04/10/pattu-thevanand-chennai-i/ https://vskdtn.org/2023/04/10/pattu-thevanand-chennai-i/#respond Mon, 10 Apr 2023 09:24:07 +0000 https://vskdtn.org/?p=21536 சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக பட்டு தேவானந்த் இன்று பதவியேற்றுக்கொண்டார். சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இதன்மூலம் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 61-ஆக உயர்ந்துள்ளது.

]]>
https://vskdtn.org/2023/04/10/pattu-thevanand-chennai-i/feed/ 0
மொழிக்காக முதலில் வருபவர்கள் தமிழர்கள்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா https://vskdtn.org/2022/04/23/language-first-come-first-served/ https://vskdtn.org/2022/04/23/language-first-come-first-served/#respond Sat, 23 Apr 2022 09:55:43 +0000 https://vskdtn.org/?p=14336 தமிழர்கள் மொழி அடையாளமிக்கவர்கள். மொழிக்காக முதலில் வருபவர்கள் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கூறியுள்ளார்.சென்னை உயர்நீதிமன்றத்தில் 9 நிர்வாக கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா சென்னை வழக்கறிஞர்கள் நீதித்துறையை வலுப்படுததும் பணிகளில் முக்கிய பங்காற்றுகின்றனர். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கும் நீதித்துறை கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவது அவசியம். மக்களின் தேவையை நீதித்துறை பூர்த்தி செய்யும்.உள்ளூர் மொழிகளை பயன்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ளன. தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி மாநில மொழிகளை பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்படும். ஒருவர் நீதிபதியாக மொழி, இனம், மதம் ஆகியவை தடையாக இருக்கக்கூடாது. வழக்கு விசாரணை என்பது வழக்காடிகள் புரிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும்.சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைப்பது குறித்து சகநீதிபதிகளுடன் ஆலோசனை செய்யப்படும். கலந்து ஆலோசித்து வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக வழக்குகளை விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.’ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்தேர்ந்துசெய் வஃதே முறை’ என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.

]]>
https://vskdtn.org/2022/04/23/language-first-come-first-served/feed/ 0
டியூஷன்’ ஆசிரியர்கள் மீது நடவடிக்கை:தமிழக அரசுக்கு கொட்டு வைத்த உயர்நீதி மன்ற உத்தரவு https://vskdtn.org/2022/03/02/tuition-teachers/ https://vskdtn.org/2022/03/02/tuition-teachers/#respond Wed, 02 Mar 2022 08:43:46 +0000 https://vskdtn.org/?p=12499 வீட்டில் ‘டியூஷன்’ எடுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு எதிராக, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு அதிக விடுமுறை, கணிசமான ஓய்வு நேரம் கிடைப்பதால், டியூஷன் வகுப்புகள் நடத்துவதுடன், மற்ற தொழில்களை செய்கின்றனர்.பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில், பேராசையை வளர்த்துக் கொள்கின்றனர். இதுவே கல்வி துறையின் சீர்கேட்டுக்கு முக்கிய காரணம் என்றும் நீதி மன்றம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் நிர்வாகத்தில் குளறுபடிகளும்,ஊழலும் நிறைந்துள்ளதையே இது காட்டுகிறது.

]]>
https://vskdtn.org/2022/03/02/tuition-teachers/feed/ 0
நீர்நிலை நிலங்களை பதிவு செய்ய கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் தடை உத்தரவு https://vskdtn.org/2022/01/27/water-encrochement/ https://vskdtn.org/2022/01/27/water-encrochement/#respond Thu, 27 Jan 2022 12:06:23 +0000 https://vskdtn.org/?p=11285 சென்னை: ஆக்கிரமிப்புகளை தடுக்க நீர்நிலை நிலங்களை பதிவு செய்ய கூடாது என பதிவுத்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆக்கிரமிப்பு இல்லை என அறிவிப்பு பெற வேண்டும். அறிவிப்பு இல்லாமல் சொத்துவரி, மின் மற்றும் குடிநீர் இணைப்பு வழங்கக்கூடாது; நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு நிலத்திற்கு ஒப்புதல் தந்த அதிகாரிகள் மீது ஒழுங்கு மற்றும் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

]]>
https://vskdtn.org/2022/01/27/water-encrochement/feed/ 0
இந்தி படிப்பதால் என்ன பிரச்சினை?:தமிழ்க அரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி https://vskdtn.org/2022/01/27/hindi-nep/ https://vskdtn.org/2022/01/27/hindi-nep/#respond Thu, 27 Jan 2022 09:30:13 +0000 https://vskdtn.org/?p=11263 இந்தி கற்றுகொள்வதால் என்ன தவறு என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தமிழகத்தில் தேசிய கல்விக்கொள்கையை அமல் படுத்த வேண்டும் என்று தாக்கல்செய்யப்பட்ட பொது நலவழக்கினை விசரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பி உள்ளனர்.

]]>
https://vskdtn.org/2022/01/27/hindi-nep/feed/ 0