Tags Covid 19

Tag: covid 19

தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 31-டிசம்பர்-24 நிலவரம்

தமிழகத்தில் டிசம்பர் 23 நிலவரப்படி 34 பேர் ஒமிக்ரானால்  பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 3 பேருக்கு பாதிப்பு இல்லை எனப்பரிசோதனையில் தெரிய வந்ததை அடுத்து அவர்கள் வீடு திரும்பினர். இதை அடுத்து டிசம்பர்-24 நிலவரப்படி...

கொரோனா பரவல்:உத்தரபிரதேசத்தில் டிசம்பர் 25 முதல் இரவு ஊரடங்கு

     பல மாநிலங்களில் கோவிட் தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, டிசம்பர் 25 முதல் மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு உத்தரவு உட்பட கடுமையான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான உத்தரவுகளை உ.பி...

கோவிஷீல்டின் மூன்றாவது டோஸ் ஓமிக்ரானுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை கணிசமாக அதிகரிக்கிறது: ஆய்வு

இந்தியாவில் கோவிஷீல்டு என்று பெயரிடப்பட்ட அஸ்ட்ராஜெனெகாவின் கோவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ், ஓமிக்ரானுக்கு எதிராக  எதிர்ப்பு சக்தியை  உருவாக்குகிறது என்று தடுப்பூசியை உருவாக்கிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தலைமையிலான புதிய ஆய்வு தெரிவிக்கிறது.    ...

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை மியான்மருக்கு வழங்கிய வெளியுறவுதுறைச்செயலர்

  வெளியுறவுச் செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, டிசம்பர் 22 புதன்கிழமை, மியான்மர் செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு ஒரு மில்லியன் டோஸ் 'இந்தியாவில் தயாரிக்கப்பட்ட' தடுப்பூசிகளை வழங்கினார். ஷ்ரிங்லா இரண்டு நாள் பயணமாக...

ஓமிக்ரான் தொற்று அதிகரிப்பு: நாட்டில் கோவிட்-19 நிலைமையை பிரதமர் மோடி நாளை ஆய்வு

 கொரோனா வைரஸின் ஓமிக்ரான் தொற்று பரவலுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் கோவிட்-19 தொடர்பான நிலைமையை வியாழக்கிழமை மறு ஆய்வு செய்ய உள்ளார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.      இந்தியாவில் கடந்த...

இந்தியாவின் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 200ஐ எட்டுகிறது; டெல்லி, மகாராஷ்டிராவில் அதிக பாதிப்பு

      இந்தியாவில் இதுவரை குறைந்தது 200 பேர் புதிய ஓமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் செவ்வாயன்று தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் அதிகளவில் ஓமிக்ரான் பாதிப்புகள் உள்ளன...

தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை நீக்கக் கோரிய மனு-கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி

 கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை நீக்கக் கோரிய மனுவை கேரள உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்ததுடன், மனுவை "அற்பத்தனமானது" என்றும், "அரசியல் உள்நோக்கம் கொண்டது" என்றும் கூறி...

தொற்றுநோய் போன்ற சூழ்நிலையைக் கையாள உலகளாவிய ஒத்துழைப்பு தேவை: இராணுவத் தலைவர் அழைப்பு

பேரிடர் மேலாண்மை அம்சங்களில் கூட்டுத்திறன்களை வளர்பதற்கான சர்வதேச பயிற்சி முகாம் புனேவில் டிசம்பர் 20 முதல் 22 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதில் கலந்து கொண்டு பேசிய அவர் மேற்கண்ட அழைப்பை விடுத்துள்ளார்.    ...

இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த  எண்ணிக்கை 86,415 ஆகக் குறைந்துள்ளது-சுகாதாரத்துறை தகவல்

     மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளி கிழமை வெளியிட்ட  தரவுகளின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்   7,447 பேர்  புதிதாக நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுகள்...

ஆறு மாதங்களில் குழந்தைகளுக்கான கோவோவாக்ஸ் தடுப்பூசி: சீரம் நிறுவன தலைவர்

 சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) அடுத்த ஆறு மாதங்களில் குழந்தைகளுக்கு COVID தடுப்பூசியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.      ...

Most Read

கொரக்பூரில் ABVP 70-வது தேசிய மாநாடு: பத்மஶ்ரீ ஶ்ரீதர் வேம்பு சிறப்புரையாற்றினார்

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) அமைப்பின் 70-வது தேசிய மாநாடு உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் நவம்பர் 22 முதல் 24 வரை நடைபெறுகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மாணவர்கள்...

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவா பாரதியின் உதவி

ராமேஸ்வரத்தில் பாம்பன் பகுதியில் நேற்று முன் தினம் பெய்த அடை மழையால் தெற்கு வாடி கிராமத்தில் வெள்ள நீர் புகுந்தது. இந்த வெள்ளத்தால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. அவர்களுக்கு உதவியாக சேவா பாரதி...

ABVP-யின் 70வது தேசிய மாநாடு

உத்தரபிரதேசம் கோரக்பூரில், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ABVP) 70வது தேசிய மாநாடு புண்யஸ்லோக் அஹில்யாபாய் ஹோல்கர் வளாகத்தில் தொடங்கியது. தேசிய தலைவர் பேராசிரியர் ராஜ்ஷரன் ஷாஹி மற்றும் தேசிய செயலாளர் யாக்ஞவல்க்ய சுக்லா...

அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை கூட்டம் ஸ்ரீரங்கத்தில் துவங்கியது

விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்தும் அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை  கூட்டத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் அகில பாரத தலைவர் அலோக்குமார் மற்றும் தமிழகத்தை சார்ந்த சாது சன்னியாசிகள் மடாதிபதிகள் ஆகியோர் பங்கெடுத்துள்ளனர் தமிழகத்தில்...