kashmir – VSKDTN News https://vskdtn.org Thu, 19 Jan 2023 12:19:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 மறக்கவும் மன்னிக்கவும் முடியாதது https://vskdtn.org/2023/01/19/massacre-of-kashmiri-hindus/ https://vskdtn.org/2023/01/19/massacre-of-kashmiri-hindus/#respond Thu, 19 Jan 2023 12:19:23 +0000 https://vskdtn.org/?p=19799 33 வருடங்களுக்கு முன்பு காஷ்மீர் ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்டு, வீடுகள் கடைகள் தீ வைத்துக் கொளுத்தப் பட்டு பள்ளத்தாக்கிலிருந்து அடித்து விரட் டப்பட்ட நாள். 19 ஜனவரி 1990.

விரட்டப்பட்ட ஹிந்துக்கள் காஷ்மீர் பள்ளத் தாக்கில் மீண்டும் குடியேறிட வேண்டும்.

]]>
https://vskdtn.org/2023/01/19/massacre-of-kashmiri-hindus/feed/ 0
ஜம்மு காஷ்மீரில் இரண்டு இஸ்லாமிய பயங்கரவாதி என்கவுண்ட்டர் https://vskdtn.org/2022/07/11/jammu-kashmir-3/ https://vskdtn.org/2022/07/11/jammu-kashmir-3/#respond Mon, 11 Jul 2022 09:44:19 +0000 https://vskdtn.org/?p=15786
ஜம்மு காஷ்மீரின் அவந்திபோரா பகுதியில் வந்தக்போரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில், பதுங்கி இருந்து பயங்கரவாதிகளுக்கும், படையினருக்கும் இடையே இன்று கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த என்கவுண்ட்டரில் இரண்டு பயங்கரவாதியும் சுட்டு கொல்லப்பட்டார். தொடர்ந்து பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என காஷ்மீர் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
]]>
https://vskdtn.org/2022/07/11/jammu-kashmir-3/feed/ 0
நான் நேரில் கண்ட சாட்சி https://vskdtn.org/2022/04/08/witness-i-met-in-person/ https://vskdtn.org/2022/04/08/witness-i-met-in-person/#respond Fri, 08 Apr 2022 10:39:18 +0000 https://vskdtn.org/?p=13935 முஸ்லிம் பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட காஷ்மீர் பண்டிட் இனப்படுகொலையை சித்தரிக்கும் காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் வெளியானதில் இருந்து, அதனை தடுக்கவும், பா.ஜ.க மீது மத சாயம் பூசவும் பல போலிப் பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன. இதற்குப் பதிலளித்த பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான முரளி மனோகர் ஜோஷி, 1990ல் காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டதற்கு எதிராக இப்போது எதிர்க்கட்சியாக இருக்கும் பல அரசியல் கட்சிகள் ஏன் குரல் எழுப்பவில்லை? என்று கடுமையாக சாடினார். மேலும், காஷ்மீர் வன்முறை நடந்தபோது நான் நேரடி சாட்சியாக இருந்தேன். மத்தியப் பிரதேச தலைவர்கள் கேதார்நாத் சாஹ்னி மற்றும் ஆரிப் பெய்க் ஆகியோருடன் காஷ்மீர் சென்றேன். வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து பேசினோம். காஷ்மீர் நிலவரம் குறித்து அறிக்கை தயாரித்து முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு அனுப்பினோம். ஆனால், அன்றைய ஆட்சியாளர்கள் இதற்கு தீர்வு காணவும் , பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும் எந்த முயற்சியும் செய்யவில்லை. திரைப்படம் தொடர்பாக பா.ஜ.க மீது அபாண்ட குற்றச்சாட்டுகளை முன்வைப்பது தவறானது. மேலும், இந்த படம், கடந்த காலத்தைப் பற்றிய பாரபட்சமற்ற பார்வைக்கு வழிவகுத்தது. இவ்வாறான வரலாற்றுச் சம்பவங்களை மக்கள் பலர் இன்னும் அறியவில்லை. சொஹ்ராப்ஜி காலத்தில் நடந்த இனப்படுகொலையை ஏன் மக்களிடம் காட்டவில்லை? ஹிட்லர் செய்ததையும் மக்களுக்கு காட்டவில்லை. உக்ரைன் நெருக்கடியை மக்களுக்கு முன்வைக்கப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் தினமும் நடக்கின்றன. எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான உறுதியுடன் வரலாற்று நிகழ்வுகளிலிருந்து மக்கள் பாடம் கற்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.

]]>
https://vskdtn.org/2022/04/08/witness-i-met-in-person/feed/ 0
32 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நவராத்திரி விழா https://vskdtn.org/2022/04/04/navratri-festival-again-after-32-years/ https://vskdtn.org/2022/04/04/navratri-festival-again-after-32-years/#respond Mon, 04 Apr 2022 09:50:49 +0000 https://vskdtn.org/?p=13765
காஷ்மீர் ஹிந்துக்கள் (நவரேஹ்) புத்தாண்டுப் பிறகு நவராத்திரி பண்டிகைக் கொண்டாடுவது வழக்கத்தில் இருந்தது. 1990இல் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தி அங்கிருந்து அவர்களை அடித்துத் துரத்திய பிறகு இந்த விழா நடை பெறவில்லை. 32 வருடங்களுக்குப் பிறகு காஷ்மீர் பண்டிட்கள் சாரிகா தேவி ஆலயத்தில் (நவரேஹ்) புத்தாண்டை ஒட்டி வருகிற நவராத்திரி விழாவைக் கொண்டாட ஒன்று திரண்டுள்ளனர். அரசியல் சட்டப் பிரிவு 370, 35A அகற்றப்பட்ட பிறகு அங்கு நிகழ்ந்து வரும் மாற்றங்களில் இதுவும் ஒன்று.
]]>
https://vskdtn.org/2022/04/04/navratri-festival-again-after-32-years/feed/ 0
காஷ்மீரில் ஆர்.எஸ்.எஸ் சேவை https://vskdtn.org/2022/03/29/rss-service-in-kashmir/ https://vskdtn.org/2022/03/29/rss-service-in-kashmir/#respond Tue, 29 Mar 2022 09:40:11 +0000 https://vskdtn.org/?p=13606
டெல்லியில் நடந்த ரத்தன் சாரதா, யஷ்வந்த் பதக் ஆகியோர் எழுதிய ‘மோதலுக்கான தீர்வு: ஆர்.எஸ்.எஸ் வழி’ (Conflict Resolution: The RSS Way) என்ற புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய துணை செயலாளர் அருண்குமார் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “காஷ்மீர் பள்ளத்தாக்கில் 1990 முதல் 94வரை நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. அப்போது, ​​ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தினர் அதனைவிட்டு வெளியேறவில்லை. அங்கேயே தங்கி, கல நிலவரத்தின் உண்மையைப் பற்றி தெரியப்படுத்த பல முனைகளில் ஒரே நேரத்தில் வேலை செய்தனர். பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்ட ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் உதவி செய்தது. காஷ்மீரில் கள நிலவரத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காக நாடு தழுவிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தது ஆர்.எஸ்.எஸ். அதேசமயம், அங்கு ராணுவத்தை நிலைநிறுத்த வேண்டும் என்று அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தது.
 
1980கள் மற்றும் 1990களில் பஞ்சாபில் பயங்கரவாதம் பெரிதாக இருந்தபோதும், ​​ஆர்.எஸ்.எஸ் பஞ்சாபை விட்டு வெளியேறவில்லை. அப்பகுதியில் தங்கி சேவை மற்றும் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தது. காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் பஞ்சாபில் உள்ள சூழ்நிலையை வெளிப்புற சக்திகள் தங்கள் சொந்த நலன்களும் பயன்படுத்திக் கொள்ள எப்போதும் முயல்கின்றன. இத்தகைய சக்திகளின் உள்நோக்கம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ் பெருமளவில் உழைத்தது.
 
‘ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே கலாச்சாரம்’ என்பது நமது முழக்கம் அல்ல, அது நமது நம்பிக்கை. நம் அனைவரின் முன்னோர்களும் ஒன்றே; நமது பாரம்பரியம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பகிரப்பட்ட ஒரு பொதுவான பாரம்பரியமாகும். சமூகத்தில் சிலர் ஆர்.எஸ்.எஸ்ஸை எதிர்த்தாலும், அது யாரையும் எதிரியாக கருதுவதில்லை. சமூகத்தில் இரண்டு வகையான மனிதர்கள் இருப்பதாக ஆர்எஸ்எஸ் நம்புகிறது. ஒருவர் ஆர்.எஸ்.எஸ்ஸுடன் இணைந்தவர்; மற்றொருவர் இன்னும் ஆர்.எஸ்.எஸ்ஸுடன் இணையாமல் இருப்பவர். ‘மோதல்’ என்ற கருத்து ஆர்.எஸ்.எஸ் அகராதியில் கிடையாது. ஆர்.எஸ்.எஸ் ஒருபோதும் களத்தில் எதிர்ப்பை சந்தித்ததில்லை. ஆனால் கல்வி மற்றும் ஊடக உலகில் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் பற்றி எதிர்மறையான கருத்துகளையும் வதந்திகளையும் பரப்பும் முயற்சி நீண்ட காலமாக நடந்து வருகிறது. அதில் சில பகுதிகள் தற்போது படிப்படியாக மாறி வருகின்றன” என்றார்.
 
புத்தகத்தை எழுதிய ஆசிரியர்களை வாழ்த்தி பேசிய ஆர்.எஸ்.எஸ் தேசிய செயற்குழு உறுப்பினர் ராம் மாதவ், “இந்த புத்தகம், ஆர்.எஸ்.எஸ் பற்றிய முற்றிலும் மாறுபட்ட ஒரு கோணத்தை நாட்டிற்கும் உலக அரங்கிற்கும் கொண்டு வருவதற்கான ஒரு முயற்சி இது. இது ஒரு வகை விழிப்புணர்வாகவும் இருக்கும். சங்கத்தைப் பற்றிய சமூகத்தின் கருத்து பத்திரிக்கையாளர் சமூகத்தால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்கள், செயல்பாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான திட்டங்கள், 30 ஆயிரம் வித்யாபாரதி பள்ளிகள் உள்ளிட்டவை கொண்ட ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் வலிமை, பாரதத்தின் பாதிக்கும் மேற்பட்ட சமூகத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
 
பல்வேறு பிரச்சனைகள் பற்றிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அதன் தலைவரின் உரைகள், பொது செயலாளரின் அறிக்கைகள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் தீர்மானங்கள் ஆகிய மூன்று வழிகளில் மட்டுமே தெரிவிக்கப்படுகிறது. ரத்தன் ஷாரதாவின் ஆய்வுக் கட்டுரையாக அமைந்துள்ள இந்தப் புத்தகம், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தீர்மானங்கள் குறித்த ஆழமான பகுப்பாய்வின் அடிப்படையிலானது.
 
ஆர்.எஸ்.எஸ் பற்றி புரிந்து கொள்ளாமலேயே,, இத்தாலிய பாசிசம், ஹிந்து தலிபான், ஹிந்து மேலாதிக்கவாதம் போன்ற கடுமையான வார்த்தைகளை அவ்வப்போது சிலர் பயன்படுத்துகின்றனர். இந்த புத்தகம் கல்வி வட்டத்தில் உள்ள அந்த வெற்றிடத்தை நிரப்பும் என்று எதிர்பார்க்கிறேன்’ என்று தெரிவித்தார்.
]]>
https://vskdtn.org/2022/03/29/rss-service-in-kashmir/feed/ 0
கூகுள் ட்ரெண்ட்சில் காஷ்மீர் தேடல் https://vskdtn.org/2022/03/26/search-for-kashmir-on-google-trends/ https://vskdtn.org/2022/03/26/search-for-kashmir-on-google-trends/#respond Sat, 26 Mar 2022 07:17:56 +0000 https://vskdtn.org/?p=13484 காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் பொதுமக்களிடம் பெரிய அளவிலான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இத்திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பிருந்தே அதிகமான பொதுமக்கள், காஷ்மீரி ஹிந்து மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலை, காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு என்ன நடந்தது என்பது பற்றி மேலும் விவரங்கள் அறிய இணையத்தில் தேடியுள்ளனர் என கூகுள் ட்ரெண்ட்ஸ் தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 30 நாட்களாக, காஷ்மீர் பண்டிட்டுகள் மற்றும் அவர்களின் கொடூரமான கொலைகள் பற்றிய தகவல்களைத் அதிகமான மக்கள் இணையத்தில் தேடியுள்ளனர். அதில் ‘காஷ்மீரி பண்டிட்’, ‘காஷ்மீரி ஹிந்துக்கள்’, ‘காஷ்மீரி பண்டிட் இனப்படுகொலை’ போன்ற வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இத்தேடல்கள் கடந்த மார்ச் 15 அன்று 100 என்ற உச்சகட்ட மதிப்பை எட்டியது. இது மட்டுமல்லாமல், காஷ்மீரி பண்டிட்டுகளில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த குறிப்பிட்ட தகவல்களையும் அவர்கள் தேடியுள்ளனர். குறிப்பாக, கிரிஜா டிக்கோ, பி.கே.கஞ்சூ போன்ற இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களின் உண்மைக் கதைகளை மக்கள் தேடி அறிந்துகொண்டுள்ளனர். சுவாரசியமாக, இந்த வன்முறையில் ஈடுபட்ட பயங்கரவாதிகளான யாசின் மாலிக், பிட்டா கராத்தே என்ற பரூக் அகமது தார் போன்றவர்களையும் பாரதத்தில் இருந்து காஷ்மீரை பிரிக்க எண்ணும் தீவிர இடதுசாரி பிரிவினைவாதிகளான அருந்ததி ராய், நிவேதிதா மேனன் போன்றோரையும் மக்கள் அதிகம் தேடிப்படித்து அவர்களின் உண்மை முகத்தை அறிந்துகொண்டுள்ளனர். அவ்வகையில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ உண்மையில் விழிப்புணர்வை ஏற்படுத்திய ஒரு திருப்புமுனை திரைப்படம் என்பது நிதர்சனம்.

]]>
https://vskdtn.org/2022/03/26/search-for-kashmir-on-google-trends/feed/ 0
காஷ்மீரி பண்டிட்கள் கொலை வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மனு மறுசீராய்வு https://vskdtn.org/2022/03/25/kashmiri-pandits-murder/ https://vskdtn.org/2022/03/25/kashmiri-pandits-murder/#respond Fri, 25 Mar 2022 12:39:45 +0000 https://vskdtn.org/?p=13430 காஷ்மீரி பண்டிட்கள் மீது, 1989 – 1990, 1997 மற்றும் 1998ல் வன்முறை கட்டவிழ்க்கப்பட்டது. இதில், 700க்கும் மேற்பட்ட காஷ்மீரி பண்டிட்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர். இது தொடர்பாக, ஜம்மு – காஷ்மீரில், 200க்கும் மேற்பட்ட, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், ஒன்றில் கூட விசாரணை நடத்தப்படவில்லை.காஷ்மீரி பண்டிட்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக விசாரிக்கக் கோரி, 2017ல் வழக்கு தொடரப்பட்டன. ஆனால், ‘சம்பவம் நடந்து பல ஆண்டுகளாகிவிட்டதால், உரிய ஆதாரம் கிடைக்காது’ என காரணம் கூறி, மனுத் தாக்கல் செய்யப்பட்ட நிலையிலேயே உச்ச நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதற்கு முன், பல வழக்குகளில், பல ஆண்டுகள் கடந்த பிறகும் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

]]>
https://vskdtn.org/2022/03/25/kashmiri-pandits-murder/feed/ 0
மறக்கமுடியுமா இக்கொடுமைகளை https://vskdtn.org/2022/03/16/can-these-atrocities-be-forgotten/ https://vskdtn.org/2022/03/16/can-these-atrocities-be-forgotten/#respond Wed, 16 Mar 2022 05:31:44 +0000 https://vskdtn.org/?p=13083
யாசின் மாலிக் உத்தமபுத்திரன் என்று ‘இந்தியா டுடே’ கொண்டாடியது. கொலைகாரனை இளைஞர்களின் முன்மாதிரி என்று பாராட்டியது. இந்த உத்தமபுத்திரன் செய்த கொடுமைகள் எண்ணிலடங்கா.
1989 இல் நீதிபதி நீலகண்ட கட்ஜு படுகொலையில் பங்கு. முப்தி முகமது மகள் ரூபியா சையது கடத்தல் நாடகத்தின் சூத்திரதாரி.
1990 இல் ஜம்முவில் ராணுவ வாகனத் திற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த 4 பாரத வாயு சேனா (IAF) வீரர்களை பொது மக்கள் முன்பு படுகொலை செய்தது. இதில் பெண்கள் உட்பட 40 பேர் படுகாயம் அடைந்தனர்.
2005 ஆம் வருடம் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்திட அரசின் ஆதரவுடன் பாகிஸ்தான் சென்று வந்தது.
2006 ஆம் வருடம் பிரதமர் மன் மோகன் சிங் விருந்தினராக தனது வீட்டிற்கு இக்கொலைகாரனை அழைத்தது,
2008 ஆம் வருடம் இந்தியா டுடே பத்திரிகை ஆண்டுதோறும் நடத்தி வரும் கான்க்லேவிற்கு அழைத்து இளைஞர்களின் முன் மாதிரி என்ற பட்டம் வழங்கி பாராட்டியதை தேசியவாதிகளால் எப்படி மறக்க முடியும்.
இக்கொலைக்கார யாசின் மாலிக் தற்போது சிறையில் உள்ளான்.
The Kashmir Files படம் பார்க்க செல்பவர்களுக்கு இவைகள் தெரியுமா?
]]>
https://vskdtn.org/2022/03/16/can-these-atrocities-be-forgotten/feed/ 0
டால்மியா குழுமத்தினை பாராட்டுவோம் https://vskdtn.org/2022/03/16/appreciate-the-ptolemaic-group/ https://vskdtn.org/2022/03/16/appreciate-the-ptolemaic-group/#respond Wed, 16 Mar 2022 05:25:59 +0000 https://vskdtn.org/?p=13080
டால்மியா குழுமத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் அவரது மனைவி யுடன் The Kashmir Files திரைப்படத்தைக் காண்பதற்கு ஏற்பாடு செய்துள்ளது. புதுதில்லியில் மார்ச் 18 முதல் 20 வரை 3 நாட்களுக்கு இந்த சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்புதிய முயற்சியை பாராட்டுவோம்.
]]>
https://vskdtn.org/2022/03/16/appreciate-the-ptolemaic-group/feed/ 0
‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் https://vskdtn.org/2022/03/12/the-kashmir-files-movie/ https://vskdtn.org/2022/03/12/the-kashmir-files-movie/#respond Sat, 12 Mar 2022 07:47:22 +0000 https://vskdtn.org/?p=12953 மூடி மறைக்கப்பட்ட காஷ்மீர் இந்துக்களின் துயரங்களை நம் கண்முன் கொண்டு நிறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த திரைப்படமானது தற்போது வெளியாகியுள்ளது இந்த திரைப்படம் நாடு முழுக்க பெருமளவில் வரவேற்பை பெற்றுள்ளது இந்த படத்திற்கு மத்தியப்ரதேஷ் & ஹரியான மாநில அரசுகள் வரி விலக்கு அளித்துள்ளன. அனைத்து ஹிந்துக்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் The Kashmir Files

]]>
https://vskdtn.org/2022/03/12/the-kashmir-files-movie/feed/ 0