Tags Kashmir

Tag: kashmir

உளவுத்துறையில் நீண்ட அனுபவம் பெற்ற ஆர்.என்.ரவி தமிழக புதிய ஆளுநராக நியமனம்.

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள உளவுத்துறை முன்னாள் உயரதிகாரியான ஆர்.என். ரவி, காவல் பணியிலும் நிர்வாகப் பணியிலும் தேர்ந்த அனுபவம் பெற்றவராக அறியப்படுகிறார். தற்போது அவர் நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்து வருகிறார். பிகாரில்...

போதைப்பொருள் பயங்கரவாதம்

ஜம்முவில் ஹந்த்வாராவின் கைரோ பாலத்தில் வாகன சோதனையின்போது, ரூ. 20,01,000/- மற்றும் 2 கிலோ ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. மேலும் விசாரணையில் 15 கிலோ ஹெராயின் மற்றும் ரொக்கப் பணம் ரூ. 1.15...

இஸ்லாமிய பிரிவினைவாதி கிலானி மறைவு; பாகிஸ்தான் தேசியக்கொடி அரைக்கம்பத்தில்.

ஜம்மு காஷ்மீரின் இஸ்லாமிய பிரிவினைவாத தலைவர்களில் ஒருவரான சையது அலி கிலானி நேற்றிரவு மாரடைப்பால் ஸ்ரீநகரில் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பாகிஸ்தான் தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறப்பது அவருக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன...

ஆக்கிரமிப்பு கொள்கைகள் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா உள்ளது – மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா.

இந்திய எல்லைகளை துணிச்சலான நமது வீரர்கள் தொடர்ந்து பாதுகாத்து வருகின்றனர். அதனை தொடர்ந்து ஆக்கிரமிப்பு கொள்கைகள் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா உள்ளது என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்து உள்ளார். இந்திய...

காஷ்மீர் அரசு பள்ளியில் கொடியேற்றிய சுட்டுக் கொல்லப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதியின் தந்தை.

காஷ்மீரில் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி புர்ஹான் வானியின் தந்தை முசாபர் வானி, அரசு பள்ளியில் நேற்று தேசிய கொடியேற்றினார். நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திரதின விழா ஜம்மு காஷ்மீரில் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது....

பன்மடங்கு பாதுகாப்பு அதிகரித்த காஷ்மீர் காவல்துறை. பயங்கரவாதிகள் சதியை முறியடிக்க மும்மரம்.

இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சுதந்திரத்தையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் காஷ்மீரிலும் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. 'காஷ்மீா் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில்...

புதிய விடியலுக்குப் பின் ஜம்மு – காஷ்மீர்

ஜம்மு – காஷ்மீர் கடந்த 5 ஆண்டுகளாக துரிதமாக முன்னேற்றம் அடைந்து வருகிறது. மத்திய அரசு மேற்கொண்டுள்ள எண்ணற்ற வளர்ச்சித் திட்டங்களால் வேலையில்லா திண்டாட்டம் குறைந்துள்ளது. பொருளாதாரம் புத்துயிர் பெற்றுள்ளது. மக்கள் பாரபட்சமாக...

ஜம்மு காஷ்மீரில் டிரோன் பறந்து உள்ளது. பயங்கரவாதிகள் சதித்திட்டமா என காவல்துறை விசாரணை.

ஜம்மு விமான நிலையம் அமைந்துள்ள சத்வாரி என்ற பகுதியில் புதன்கிழமை காலை டிரோன் ஒன்று பறந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்த தினங்களில் டிரோன்கள் மூலம்...

ஜம்மு விமானப்படை தளத்தில் வெடிகுண்டு; பாகிஸ்தான் முஸ்லிம் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பா?

ஜம்மு விமானப்படைத் தளத்தில் ட்ரோன்கள் மூலமாக நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவக் கருவிகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகப் பாதுகாப்புப் படையினா் சந்தேகம் தெரிவித்துள்ளனா். ஜம்மு விமானப்படைத் தளத்தில் கடந்த மாதம் 27-ஆம் தேதி அதிகாலையில் ஆளில்லா...

டெல்லியில் கார் திருட்டு; பின்னணியில் பயங்கவாத அமைப்பா?

டெல்லியில் 100 க்கும் மேற்பட்ட கார்களைத் திருடி விற்றவர்கள் கைது. அவர்கள் பின்னணி பயங்கவாத அமைப்பு என தெரிய வந்துள்ளது. டெல்லியில் 100 க்கும் மேற்பட்ட கார்களைத் திருடி விற்ற ஷெலகத் அகமது, முகமது...

Most Read

கொரக்பூரில் ABVP 70-வது தேசிய மாநாடு: பத்மஶ்ரீ ஶ்ரீதர் வேம்பு சிறப்புரையாற்றினார்

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) அமைப்பின் 70-வது தேசிய மாநாடு உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் நவம்பர் 22 முதல் 24 வரை நடைபெறுகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மாணவர்கள்...

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவா பாரதியின் உதவி

ராமேஸ்வரத்தில் பாம்பன் பகுதியில் நேற்று முன் தினம் பெய்த அடை மழையால் தெற்கு வாடி கிராமத்தில் வெள்ள நீர் புகுந்தது. இந்த வெள்ளத்தால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. அவர்களுக்கு உதவியாக சேவா பாரதி...

ABVP-யின் 70வது தேசிய மாநாடு

உத்தரபிரதேசம் கோரக்பூரில், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ABVP) 70வது தேசிய மாநாடு புண்யஸ்லோக் அஹில்யாபாய் ஹோல்கர் வளாகத்தில் தொடங்கியது. தேசிய தலைவர் பேராசிரியர் ராஜ்ஷரன் ஷாஹி மற்றும் தேசிய செயலாளர் யாக்ஞவல்க்ய சுக்லா...

அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை கூட்டம் ஸ்ரீரங்கத்தில் துவங்கியது

விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்தும் அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை  கூட்டத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் அகில பாரத தலைவர் அலோக்குமார் மற்றும் தமிழகத்தை சார்ந்த சாது சன்னியாசிகள் மடாதிபதிகள் ஆகியோர் பங்கெடுத்துள்ளனர் தமிழகத்தில்...