Modern luxury palace train service starts – VSKDTN News https://vskdtn.org Mon, 12 Feb 2024 06:25:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 நவீன சொகுசு அரண்மனை ரயில் சேவை தொடக்கம் https://vskdtn.org/2024/02/12/modern-luxury-palace-train-service-starts/ https://vskdtn.org/2024/02/12/modern-luxury-palace-train-service-starts/#respond Mon, 12 Feb 2024 06:25:13 +0000 https://vskdtn.org/?p=26684 தில்லியிலிருந்து உத்திரப் பிரதேசத்தில் உள்ள மதுரா, அயோத்யா, வாரணாசி மற்றும் ப்ரயாக்ராஜ ஆகிய புனித ஆன்மீக நகரங்களை 6 நாட்களில் தரிசித்து வர நவீன சொகுசு விடுதிகள் போன்ற வசதிகள் கொண்ட ரயில் சேவை தொடங்க உள்ளது. மே மாதத்தில் இந்த இரயில் சேவை தொடங்கக்கூடும் என்று தெரிய வருகிறது.

]]>
https://vskdtn.org/2024/02/12/modern-luxury-palace-train-service-starts/feed/ 0