Mr. Sampath Roy was presented with a world time clock – VSKDTN News https://vskdtn.org Wed, 27 Dec 2023 10:07:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 உலக நாடுகளின் நேரம் காட்டும் கடிகாரம் திரு சம்பத் ராயிடம் வழங்கப்பட்டது https://vskdtn.org/2023/12/27/mr-sampath-roy-was-presented-with-a-world-time-clock/ https://vskdtn.org/2023/12/27/mr-sampath-roy-was-presented-with-a-world-time-clock/#respond Wed, 27 Dec 2023 10:07:25 +0000 https://vskdtn.org/?p=26014 அனில் குமார் சாஹூ லக்னோவில் காய்கறிகள் விற்பனை செய்து வருபவர். தன்வசம் காப்புரிமையுடன் இருந்த உலக நாடுகளின் நேரம் காட்டும் கடிகாரத்தை அயோத்யா ஶ்ரீராம ஜன்ம பூமி ஆலயத்திற்கு அர்ப்பணம் செய்துள்ளார். அயோத்யா சந்திப்பு & ஹனுமான்கர்ஹி ஆலயம் ஆகிய இரு இடங்களில் அவைகள் நிறுவப்படும். அக்கடிகாரம் ஒரே நேரத்தில் ஒன்பது நாடுகளின் நேரத்தைக் காண்பிக்கும். அனில் குமார் சாஹு காப்புரிமை பெற்ற உலக நாடுகளின் நேரம் காட்டும் கடிகாரத்தை ஶ்ரீ ராம் ஜன்ம பூமி தீர்த்த ஷேத்ர ட்ரஸ்ட் செயலாளர் சம்பத் ராய் அவர்களிடம் ஒப்படைத்தார்

]]>
https://vskdtn.org/2023/12/27/mr-sampath-roy-was-presented-with-a-world-time-clock/feed/ 0