Prevented temple demolition – VSKDTN News https://vskdtn.org Tue, 23 Nov 2021 05:50:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 தடுக்கப்பட்ட ஆலய இடிப்பு https://vskdtn.org/2021/11/23/prevented-temple-demolition/ https://vskdtn.org/2021/11/23/prevented-temple-demolition/#respond Tue, 23 Nov 2021 05:50:49 +0000 https://vskdtn.org/?p=9352 சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பகுதியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கூடலூர் பஞ்சாயத்துக்குட்பட்ட பனங்காட்டு முனியப்பன் ஆலயம், பெரியாண்டிச்சி அம்மன் ஆலயம், வீரமாத்தி அம்மன் ஆலயம் ஆகிய மூன்று ஆலயங்களையும் அகற்றிவிட்டு சமத்துவபுரம் கட்ட தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து இந்து முன்னணி அமைப்பு தெரிவித்த கடும் எதிர்ப்பின் காரணமாக, சமத்துவபுரம் கட்டும் பணி தடுக்கப்பட்டது. ஆலயங்கள் காக்கப்பட்டது.

]]>
https://vskdtn.org/2021/11/23/prevented-temple-demolition/feed/ 0