SJM convener – VSKDTN News https://vskdtn.org Sat, 25 Dec 2021 15:30:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 கொரோனா தடுப்பூசியை காப்புரிமை இல்லாமல் பெற 22ஆயிரம் அறிஞர்கள் உட்பட 14 லட்சம் பேர் கையெழுத்து. https://vskdtn.org/2021/12/25/corona-vaccination-patent-free/ https://vskdtn.org/2021/12/25/corona-vaccination-patent-free/#respond Sat, 25 Dec 2021 06:54:14 +0000 https://vskdtn.org/?p=10080       குவாலியரில்  துவங்கிய சுதேசி ஜாக்ரன் மஞ்சின் 15வது தேசிய ஆண்டுக்கூட்டத்தில் பேசிய அகில பாரதிய அமைப்பாளர் சுந்தரம்,  அமைப்பின் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். கொரோனா தடுப்பூசி காப்புரிமை இல்லாமல் பெறுவதற்காக  சுதேசி ஜாக்ரன் மஞ்ச் நடத்திய பிரச்சாரத்தில் 14 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர், 22,000 முக்கிய அறிஞர்கள் உட்பட அறுபது நாடுகளின் குடிமக்கள் தங்கள் ஒப்புதலைப் பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

     இந்நிகழ்ச்சியில் சுதேசி ஜாக்ரன் மஞ்சின் முக்கிய தலைவர்களும் உரை நிகழ்த்தினர்.

]]>
https://vskdtn.org/2021/12/25/corona-vaccination-patent-free/feed/ 0