Thanjavur corporation – VSKDTN News https://vskdtn.org Wed, 11 Aug 2021 09:43:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்வு. https://vskdtn.org/2021/08/11/tanilakathil-sirantha-maanakaraatsiyaaka-thajai/ https://vskdtn.org/2021/08/11/tanilakathil-sirantha-maanakaraatsiyaaka-thajai/#comments Wed, 11 Aug 2021 09:43:13 +0000 https://vskdtn.org/?p=7916 தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சிக்கான விருதுக்கு தஞ்சாவூர் மாநகராட்சி தேர்வாகியுள்ளது.


தமிழகத்தில் சிறந்த மாநகராட்சிக்கான முதலமைச்சர் சிறப்பு விருதுக்கு தஞ்சாவூர் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு விருதுக்கு தஞ்சாவூர் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் ரூபாய் 25 லட்சம் மற்றும் விருதை சுதந்திர தினத்தன்று வழங்கப்பட உள்ளது.

]]>
https://vskdtn.org/2021/08/11/tanilakathil-sirantha-maanakaraatsiyaaka-thajai/feed/ 1