Thanjavur – VSKDTN News https://vskdtn.org Mon, 17 Apr 2023 07:26:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 தஞ்சை பெரியகோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் https://vskdtn.org/2023/04/17/tanjore-periyakoil-siddhi/ https://vskdtn.org/2023/04/17/tanjore-periyakoil-siddhi/#respond Mon, 17 Apr 2023 07:26:27 +0000 https://vskdtn.org/?p=21751 தஞ்சாவூர் பெரியகோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 18 நாட்கள் நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகிற மே 1ஆம் தேதி நடைபெறுகிறது. உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரியகோயில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இவ்விழா கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது. 18 நாட்கள் நடைபெறும் இந்த சித்திரைத் திருவிழாவில் தினமும் காலை – மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற மே – 1ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

]]>
https://vskdtn.org/2023/04/17/tanjore-periyakoil-siddhi/feed/ 0
தஞ்சை தேர் விபத்து : மத்திய அரசு நிவாரண நிதி அறிவிப்பு https://vskdtn.org/2022/04/28/tanjore-chariot-accident-mid/ https://vskdtn.org/2022/04/28/tanjore-chariot-accident-mid/#respond Thu, 28 Apr 2022 04:55:00 +0000 https://vskdtn.org/?p=14470 தஞ்சை அருகே நடந்த தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்; அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.,!தஞ்சை தேர் திருவிழாவில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ 2 லட்சமும், காயமடைந்தோர் குடும்பத்தினருக்கு தலா 50000 வழங்கப்படும். என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

]]>
https://vskdtn.org/2022/04/28/tanjore-chariot-accident-mid/feed/ 0
தஞ்சாவூரில் என்.ஐ.ஏ ரைடு https://vskdtn.org/2022/02/12/nia-raid/ https://vskdtn.org/2022/02/12/nia-raid/#respond Sat, 12 Feb 2022 10:34:29 +0000 https://vskdtn.org/?p=11798 தஞ்சாவூரில் மாவட்டத்தில் மூன்று இடங்களில் இன்று என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் அருகே மகர்நோம்புச் சாவடி தைக்கால் தெரு பகுதியை சேர்ந்த அப்துல்காதர் மற்றும் முகம்மது யாசின் ஆகியோர் வீடுகளில் இன்று அதிகாலை 5 மணி முதல் தேசிய புலனாய்வு முகமை (NIA )அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இவர்கள் இருவரும் சமூக ஊடகத்தில் இந்து மதத்திற்கு எதிராக தவறான தகவல்களை பரப்பியதாக கூறப்படுகிறது. மேலும், கிலாபத் அமைப்பின் தலைவர் மன்னார்குடி பாபா பக்ருதீன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் வீட்டில் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

]]>
https://vskdtn.org/2022/02/12/nia-raid/feed/ 0
தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்வு. https://vskdtn.org/2021/08/11/tanilakathil-sirantha-maanakaraatsiyaaka-thajai/ https://vskdtn.org/2021/08/11/tanilakathil-sirantha-maanakaraatsiyaaka-thajai/#comments Wed, 11 Aug 2021 09:43:13 +0000 https://vskdtn.org/?p=7916 தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சிக்கான விருதுக்கு தஞ்சாவூர் மாநகராட்சி தேர்வாகியுள்ளது.


தமிழகத்தில் சிறந்த மாநகராட்சிக்கான முதலமைச்சர் சிறப்பு விருதுக்கு தஞ்சாவூர் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு விருதுக்கு தஞ்சாவூர் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் ரூபாய் 25 லட்சம் மற்றும் விருதை சுதந்திர தினத்தன்று வழங்கப்பட உள்ளது.

]]>
https://vskdtn.org/2021/08/11/tanilakathil-sirantha-maanakaraatsiyaaka-thajai/feed/ 1
ராஜேந்திர சோழன் கட்டிய பழமை வாய்ந்த கோவிலின் நிலை தற்போது இந்த நிலையா? https://vskdtn.org/2021/07/03/rajendra-solan-kattiya-kovil/ https://vskdtn.org/2021/07/03/rajendra-solan-kattiya-kovil/#respond Sat, 03 Jul 2021 09:28:49 +0000 https://vskdtn.org/?p=7346 இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள வருமானம் இல்லாத கோவில்களையும், சொற்ப வருமானம் உள்ள கோவில்களையும் பெருமளவில் கண்டு கொள்வது இல்லை. அது தற்போது தஞ்சாவூர் அருகேவும் கண்கூட காண நேரிடுகிறது.


தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மானம்பாடி எனும் சிற்றூரில், சுமார் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த ராஜேந்திர சோழன் காலத்திய கோவில் ஒன்று அமைந்துள்ளது.

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வரும் இக்கோவிலின் பெயர் நாகநாதசாமி கோவில் என அழைக்கப்படுகிறது. சாலை விரிவாக்கம் என்ற பெயரில் இக்கோவில் மதில் சுவர் இடித்து தள்ளப்பட்டது. பின்னர் சில நல்லுள்ளங்களின் முயற்சியில் இது மீண்டும் கட்டப்பட்டது. எந்த பராமரிப்பும் இல்லாமல் சிதிலமடைந்து இருக்கும் இக்கோவிலை முழுவதும் அப்புறப்படுத்தும் விதமாக மீண்டும் சாலை விரிவாக்க பணிகள் துவங்கி உள்ளது.

நாட்டின் வரலாற்று பொக்கிஷம் என்ற அக்கறை கூட இல்லாமல். அறநிலையத்துறை மிகவும் அலட்சியமாக இருப்பதாகவும். பழமை மாறாமல் அக்கோயிலை புனரமைத்து தர வேண்டும் எனவும் ஹிந்துக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

]]>
https://vskdtn.org/2021/07/03/rajendra-solan-kattiya-kovil/feed/ 0