‘The Kashmir Files’ movie – VSKDTN News https://vskdtn.org Wed, 22 Feb 2023 04:50:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 தாதாசாஹேப் பால்கே விருது https://vskdtn.org/2023/02/22/dadasaheb-phalke-award/ https://vskdtn.org/2023/02/22/dadasaheb-phalke-award/#respond Wed, 22 Feb 2023 04:50:50 +0000 https://vskdtn.org/?p=20556 மும்பையில் நடைபெற்ற தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் திரைப்பட இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கிய ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது. மேலும் இதே படத்திற்காக நடிகர் அனுபம் கெர் அந்த ஆண்டின் பல்துறை நடிகருக்கான விருதைப் பெற்றார். கன்னட நடிகரும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டிக்கு, கன்னடத்தில் அவர் நடித்த ‘காந்தரா’ திரைபடத்திற்காக நம்பிக்கைக்குரிய நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. ஆண்டின் சிறந்த திரைப்படமாக ஆர்.ஆர்.ஆர் தேர்வு செய்யப்பட்டது. விக்ரம் வேதா திரைப்படத்தில் சிறந்த ஒளிப்பதிவாளராக விக்ரம் வேதா திரைப்படத்தின் பி.எஸ்.வினோத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தவிர, சிறந்த நடிகராக ரன்பீர் கபூர், சிறந்த நடிகையாக ஆலியா பட், திரைப்படத் துறையில் சிறந்த பங்களிப்புக்காக நடிகை ரேகா உள்ளிட்டோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

]]>
https://vskdtn.org/2023/02/22/dadasaheb-phalke-award/feed/ 0
தி டெல்லி பைல்ஸ் https://vskdtn.org/2022/04/19/the-delhi-files/ https://vskdtn.org/2022/04/19/the-delhi-files/#respond Tue, 19 Apr 2022 07:40:11 +0000 https://vskdtn.org/?p=14226 தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி, ‘தி டெல்லி ஃபைல்ஸ்’ என்ற தனது புதிய படம் இந்த கோடைகாலத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். 1984ல் சீக்கியர்களுக்கு எதிராக காங்கிரசார் நடத்திய கலவரம் மற்றும் 2020ல் நடந்த டெல்லி சி.ஏ.ஏ கலவரத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் எடுக்கப்படும் என்று வதந்திகள் பரவி வரும் போதிலும், அவர் தனது அடுத்த படத்தைப் பற்றிய எந்த விவரங்களையும் வெளியிடவில்லை. தனது சாதனைப் படமான தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு ரசிகர்கள் அளித்த அன்புக்கும் ஆதரவிற்கும் இயக்குனர் நன்றி தெரிவித்தார்.

]]>
https://vskdtn.org/2022/04/19/the-delhi-files/feed/ 0
நான் நேரில் கண்ட சாட்சி https://vskdtn.org/2022/04/08/witness-i-met-in-person/ https://vskdtn.org/2022/04/08/witness-i-met-in-person/#respond Fri, 08 Apr 2022 10:39:18 +0000 https://vskdtn.org/?p=13935 முஸ்லிம் பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட காஷ்மீர் பண்டிட் இனப்படுகொலையை சித்தரிக்கும் காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் வெளியானதில் இருந்து, அதனை தடுக்கவும், பா.ஜ.க மீது மத சாயம் பூசவும் பல போலிப் பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன. இதற்குப் பதிலளித்த பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான முரளி மனோகர் ஜோஷி, 1990ல் காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டதற்கு எதிராக இப்போது எதிர்க்கட்சியாக இருக்கும் பல அரசியல் கட்சிகள் ஏன் குரல் எழுப்பவில்லை? என்று கடுமையாக சாடினார். மேலும், காஷ்மீர் வன்முறை நடந்தபோது நான் நேரடி சாட்சியாக இருந்தேன். மத்தியப் பிரதேச தலைவர்கள் கேதார்நாத் சாஹ்னி மற்றும் ஆரிப் பெய்க் ஆகியோருடன் காஷ்மீர் சென்றேன். வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து பேசினோம். காஷ்மீர் நிலவரம் குறித்து அறிக்கை தயாரித்து முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு அனுப்பினோம். ஆனால், அன்றைய ஆட்சியாளர்கள் இதற்கு தீர்வு காணவும் , பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும் எந்த முயற்சியும் செய்யவில்லை. திரைப்படம் தொடர்பாக பா.ஜ.க மீது அபாண்ட குற்றச்சாட்டுகளை முன்வைப்பது தவறானது. மேலும், இந்த படம், கடந்த காலத்தைப் பற்றிய பாரபட்சமற்ற பார்வைக்கு வழிவகுத்தது. இவ்வாறான வரலாற்றுச் சம்பவங்களை மக்கள் பலர் இன்னும் அறியவில்லை. சொஹ்ராப்ஜி காலத்தில் நடந்த இனப்படுகொலையை ஏன் மக்களிடம் காட்டவில்லை? ஹிட்லர் செய்ததையும் மக்களுக்கு காட்டவில்லை. உக்ரைன் நெருக்கடியை மக்களுக்கு முன்வைக்கப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் தினமும் நடக்கின்றன. எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான உறுதியுடன் வரலாற்று நிகழ்வுகளிலிருந்து மக்கள் பாடம் கற்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.

]]>
https://vskdtn.org/2022/04/08/witness-i-met-in-person/feed/ 0
காஷ்மீர் File படம் ஏன் பார்க்க வேண்டும். https://vskdtn.org/2022/03/21/kashmir-file-picture-why-park/ https://vskdtn.org/2022/03/21/kashmir-file-picture-why-park/#respond Mon, 21 Mar 2022 06:13:55 +0000 https://vskdtn.org/?p=13281 உலகிலேயே இனப்படுகொலையை இந்துக்கள் செய்ததாக எந்த சரித்திர ஆதாரமும் இல்லை. புராணங்களில் கூட இனப் படுகொலை செய்ததாக இல்லை. பாரதம் முழுவதும் ஆண்ட சந்திரகுப்த மொளரியர் எந்த இனத்தையும் கொல்லவில்லை. இமயமலை வரை திக்விஜயம் செய்து பல நாடுகளை வென்ற ராஜேந்திர சோழன் கூட யுத்தத்தில் தான் வென்றாரே தவிர இனப் படுகொலை செய்ததாக சரித்திர சான்று இல்லை. இனப்படுகொலையை செய்வதே தனது வழக்கமாக கொண்டுள்ள இரண்டு மத அமைப்புகள் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் மட்டுமே .கிறிஸ்தவர்கள் இரண்டாம் உலகப் போரின் போது லட்சக்கணக்கான யூதர்களை ஈவுஇரக்கமின்றி கொன்றதாக  சரித்திரம் கூறுகிறது. இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களும் சனாதன தர்மத்தை பின்பற்றும் இந்துக்களை மட்டுமே குறிவைத்து நிராயுதபாணியாக இருந்த ஹிந்துக்களை இனப்படுகொலை செய்து வந்துள்ளனர்.இதனை நாம் அறிந்து மற்ற பகுதிகளில் உள்ள அதே இனத்தை சேர்ந்த ஹிந்துக்களுக்கு   செய்திகள் போகாமல் பார்த்துக் கொண்டு சரித்திரம் எழுதியதும் கிறிஸ்தவர்களே.  ஆங்கிலேயர்களுக்கு அதற்காக அதே இனத்தை சேர்ந்த தலைவரின் ஒத்துழைப்பும்  இருந்தது. 1921 இல் மாப்ளா கலவரம் 6 மாதம் தொடர்ந்து நடந்தது.இந்த படுகொலைகள் பற்றிய செய்திகள் பாரதத்தின் மற்ற பகுதிகளுக்கு  போகாமல் மகாத்மா காந்தி பார்த்துக்கொண்டார்.ஆங்கிலேய அரசாங்கமும் அப்படியே செய்தது. 1946இல் நேரடி நடவடிக்கை என்ற பெயரில் நவகாளியில் லட்சக்கணக்கான இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.  அதனை தெரிந்து கொண்டு இஸ்லாமியர்களுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கும் பொழுது இஸ்லாமியர்களை கொல்லக்கூடாது என்று உண்ணாவிரதம் இருந்தார் மகாத்மா காந்தி .இஸ்லாமியர்கள் தாக்கப்படுவது தெரிந்ததும்  ஆங்கிலேயர்களின் காவல்துறையும் இறங்கி அவர்களைக் காப்பாற்றியது .அதற்கு முன்புவரை கொல்லப்பட்ட இந்துக்களை பற்றி எந்த நடவடிக்கையும் இல்லை.    1947 ஆகஸ்ட் 15 தேசப் பிரிவினைக்கு பிறகு பாகிஸ்தான் இந்தியா பிரிந்தது. பாகிஸ்தானை இஸ்லாமிய நாடு என அறிவித்த முகமது அலி ஜின்னா பாகிஸ்தானில் உள்ள இந்துக்களை இந்தியாவிற்கு செல்லுங்கள் என்று கூறி கால அவகாசம் கொடுக்காமல்    இந்து என்பதால் வாழ கூட தகுதியில்லை என முடிவு செய்து லட்சக்கணக்கான இந்துக்களை காவல்துறையின் உதவியோடு பயங்கரவாதிகளாக மாறிய மக்களே  இந்துக்களை கொன்று குவித்தனர். பாகிஸ்தானிலிருந்து இந்தியா வந்த ரயிலில் பிணங்களே வந்தது. லட்சக்கணக்கான ஹிந்துப் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். கற்பழிக்கப்பட்ட இந்து பெண்களை இந்துக்களே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறினார் .அகதிகளாக வந்த இந்துக்கள் மசூதியில் தங்க கூடாது உடனே வெளியேற வேண்டும் என மகாத்மா காந்தி கூறினார். பாகிஸ்தான் கேட்ட 80 கோடி பணத்தை கொடுக்குமாறு வற்புறுத்தினார். காந்தியடிகள் .சுதந்திர இந்தியாவில் ஒரு பகுதியான காஷ்மீரில் இருந்த இந்து பண்டிட்டுகள் மாநில அரசின் ஆதரவோடு இஸ்லாமியர்களால் கொன்று குவிப்பதும் விரட்டி அடிப்பது பெண்கள் கற்பழிக்கப்படுவதும் தொடர்ந்து நடந்தன. கோடிக்கணக்கான இந்துக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்து பிரதமர் இந்த கொடூரமான நிகழ்ச்சியை தடுப்பதற்கும் இந்துக்களை காப்பாற்றுவதற்கும் எந்த  அரசு  இயந்திரத்தையும் பயன்படுத்தவில்லை. இந்தியா மற்ற பகுதியில் உள்ள இந்துக்களுக்கு இந்த செய்தி போகாமல் பத்திரிகை கூட இருட்டடிப்பு  பணி செய்தார்கள்.  தற்போது உணர்வுள்ள ஒரு ஹிந்து ஆட்சியில் இருப்பதால் காஷ்மீர் பண்டிட்டுகள் படுகொலை இரண்டு நாள் நிகழ்ச்சி மட்டும் திரைப்படமாக வெளிவந்துள்ளது.

 அனைவரும் பார்த்தால் மட்டுமே வருங்கால இந்துக்களை  காப்பாற்றி சனாதன தர்மத்தை நிலை நிறுத்த முடியும். பார்க்காதவர்கள் காஷ்மீர் file திரைப்படத்தை பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

 

சந்திரசேகர்ஜி

balasekaran66@gmail.com

 

]]>
https://vskdtn.org/2022/03/21/kashmir-file-picture-why-park/feed/ 0
‘காஷ்மீர் பைல்ஸ் படம் பார்க்கும் இஸ்லாமியர்கள்’ https://vskdtn.org/2022/03/19/kashmir-piles-film-heavy/ https://vskdtn.org/2022/03/19/kashmir-piles-film-heavy/#respond Sat, 19 Mar 2022 06:05:02 +0000 https://vskdtn.org/?p=13183 காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் நடந்த உண்மைகளை, மக்களுக்கு தெரிவிக்கும் நோக்கில்,திரைக்கு வந்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என்பது, இதன் குறிக்கோள்.அனைத்து முஸ்லிம்களும் கெட்டவர்கள் அல்ல.காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை, முஸ்லிம்களும் பார்க்கின்றனர். என கர்நாடக வீட்டு வசதித்துறை அமைச்சர் சோமண்ணா கூறினார்.

]]>
https://vskdtn.org/2022/03/19/kashmir-piles-film-heavy/feed/ 0
டிக்கா லால் தப்ளூ Tika Lal Taploo காஷ்மீர் இனப்படுகொலையில் முதல் பலிதானி https://vskdtn.org/2022/03/19/tika-lal-taploo-first-victim-of-kashmir-genocide/ https://vskdtn.org/2022/03/19/tika-lal-taploo-first-victim-of-kashmir-genocide/#respond Sat, 19 Mar 2022 05:22:31 +0000 https://vskdtn.org/?p=13180 ஸ்வயம்சேவக், காஷ்மீரில் பிரபல வழக்கறிஞர், பா.ஜ.க. மாநில துணைத் தலைவர், ஹிந்துக்களின் நலனிற்காக அயராது பாடுபட்டவர். 1989 செப்டம்பர் 13ஆம் தேதி நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருந்த போது சாலையில் பொது மக்கள் பலர் முன்னிலையில் ஜிகாதியினரால் சுட்டுக் கொள்ளப் பட்டார்.

]]>
https://vskdtn.org/2022/03/19/tika-lal-taploo-first-victim-of-kashmir-genocide/feed/ 0
காஷ்மீர் ஹிந்து இனப்படுகொலை பற்றி நாடாளுமன்றத்தில் வீர கர்ஜனை செய்த நிர்மலா சீதாராமன் https://vskdtn.org/2022/03/16/nirmala-sitharaman-made-a-heroic-roar-in-parliament-about-the-kashmir-hindu-genocide/ https://vskdtn.org/2022/03/16/nirmala-sitharaman-made-a-heroic-roar-in-parliament-about-the-kashmir-hindu-genocide/#respond Wed, 16 Mar 2022 12:59:52 +0000 https://vskdtn.org/?p=13105 நேற்று பாராளுமன்றம் இடைவேளைக்கு பிறகு மீண்டும் கூடியதுபோது காரசாரமாக வெடித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பேசியதாவது…,

“காஷ்மீரில் இந்துக்கள் கொல்லப்பட்டதை மறைக்கும் விதமாக காங்கிரஸ் எப்படி அறிக்கை விடலாம்..?
காஷ்மீர் ஃபைல்ஸ் சொல்லும் #உண்மைகளை ஏன் மறைக்க முயற்சிக்கிறது காங்கிரஸ்..?

அங்கே இந்துக்கள் கொல்லப்பட்ட போது, நிலைமையை சரி செய்யாமல், லண்டன் டூர் போய் விட்டார் முதல்வர் அப்துல்லா.
‘நாம் நடவடிக்கை எடுத்தால் நண்பர் (அப்துல்லா) வருத்தப்படுவார்’ என்று பிரதமர் (ராஜீவ்காந்தி) நடவடிக்கை ஏதும் எடுக்காமல், ‘இந்துக்கள்சாகட்டும்’ என்று விட்டுவிட்டார்.

“அதோடு நின்றதா என்றால் இல்லை.
‘இத்தனை இந்துக்களை கொன்றேன்’ என வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு (பிபிசி) பேட்டி கொடுத்த  தீவிரவாதி #யாசின்மாலிக்கை டில்லிக்கு அழைத்து கௌரவப்படுத்தினார் பின்னாளில் பிரதமராக வந்த #மன்மோகன்சிங்.”
..என்று
தேசவிரோத, இந்துவிரோத காங்கிரஸை பாராளுமன்றத்திலேயே வெளுத்து வாங்கி அம்பலப்படுத்தினார் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள்.

பின் குறிப்பு:

தீவிரவாதத்திற்கு உடந்தையாக இருந்த காங்கிரஸின் முகமூடியை கிழித்த இந்த படத்திற்கு.
உத்தரப் பிரதேச யோகி ஆதித்யநாத் அரசு சிறப்பு சலுகையாக வரிவிலக்கு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் ஃபைல்ஸ் படத்துக்கு கேரளாவில் அமோக வரவேற்பு என்பதால் பல திரையரங்குகள் அதை வெளியிட முன்வந்துள்ளன..!

]]>
https://vskdtn.org/2022/03/16/nirmala-sitharaman-made-a-heroic-roar-in-parliament-about-the-kashmir-hindu-genocide/feed/ 0
மறக்கமுடியுமா இக்கொடுமைகளை https://vskdtn.org/2022/03/16/can-these-atrocities-be-forgotten/ https://vskdtn.org/2022/03/16/can-these-atrocities-be-forgotten/#respond Wed, 16 Mar 2022 05:31:44 +0000 https://vskdtn.org/?p=13083
யாசின் மாலிக் உத்தமபுத்திரன் என்று ‘இந்தியா டுடே’ கொண்டாடியது. கொலைகாரனை இளைஞர்களின் முன்மாதிரி என்று பாராட்டியது. இந்த உத்தமபுத்திரன் செய்த கொடுமைகள் எண்ணிலடங்கா.
1989 இல் நீதிபதி நீலகண்ட கட்ஜு படுகொலையில் பங்கு. முப்தி முகமது மகள் ரூபியா சையது கடத்தல் நாடகத்தின் சூத்திரதாரி.
1990 இல் ஜம்முவில் ராணுவ வாகனத் திற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த 4 பாரத வாயு சேனா (IAF) வீரர்களை பொது மக்கள் முன்பு படுகொலை செய்தது. இதில் பெண்கள் உட்பட 40 பேர் படுகாயம் அடைந்தனர்.
2005 ஆம் வருடம் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்திட அரசின் ஆதரவுடன் பாகிஸ்தான் சென்று வந்தது.
2006 ஆம் வருடம் பிரதமர் மன் மோகன் சிங் விருந்தினராக தனது வீட்டிற்கு இக்கொலைகாரனை அழைத்தது,
2008 ஆம் வருடம் இந்தியா டுடே பத்திரிகை ஆண்டுதோறும் நடத்தி வரும் கான்க்லேவிற்கு அழைத்து இளைஞர்களின் முன் மாதிரி என்ற பட்டம் வழங்கி பாராட்டியதை தேசியவாதிகளால் எப்படி மறக்க முடியும்.
இக்கொலைக்கார யாசின் மாலிக் தற்போது சிறையில் உள்ளான்.
The Kashmir Files படம் பார்க்க செல்பவர்களுக்கு இவைகள் தெரியுமா?
]]>
https://vskdtn.org/2022/03/16/can-these-atrocities-be-forgotten/feed/ 0
டால்மியா குழுமத்தினை பாராட்டுவோம் https://vskdtn.org/2022/03/16/appreciate-the-ptolemaic-group/ https://vskdtn.org/2022/03/16/appreciate-the-ptolemaic-group/#respond Wed, 16 Mar 2022 05:25:59 +0000 https://vskdtn.org/?p=13080
டால்மியா குழுமத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் அவரது மனைவி யுடன் The Kashmir Files திரைப்படத்தைக் காண்பதற்கு ஏற்பாடு செய்துள்ளது. புதுதில்லியில் மார்ச் 18 முதல் 20 வரை 3 நாட்களுக்கு இந்த சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்புதிய முயற்சியை பாராட்டுவோம்.
]]>
https://vskdtn.org/2022/03/16/appreciate-the-ptolemaic-group/feed/ 0
‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் https://vskdtn.org/2022/03/12/the-kashmir-files-movie/ https://vskdtn.org/2022/03/12/the-kashmir-files-movie/#respond Sat, 12 Mar 2022 07:47:22 +0000 https://vskdtn.org/?p=12953 மூடி மறைக்கப்பட்ட காஷ்மீர் இந்துக்களின் துயரங்களை நம் கண்முன் கொண்டு நிறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த திரைப்படமானது தற்போது வெளியாகியுள்ளது இந்த திரைப்படம் நாடு முழுக்க பெருமளவில் வரவேற்பை பெற்றுள்ளது இந்த படத்திற்கு மத்தியப்ரதேஷ் & ஹரியான மாநில அரசுகள் வரி விலக்கு அளித்துள்ளன. அனைத்து ஹிந்துக்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் The Kashmir Files

]]>
https://vskdtn.org/2022/03/12/the-kashmir-files-movie/feed/ 0