வீர சாவர்க்கரின் வரலாறு

வணக்கம் பாரத சுதந்திர போராட்ட வரலாற்றில் போராட்ட தியாகிகள் என்றவுடன் நினைவுக்கு வருவது காந்தி, நேரு, நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் போன்ற தலைவர்கள் மட்டுமே. ஆனால் எந்த ஒரு முகாந்திர உதவியும் இல்லாமல் கிறிஸ்துவ ஆங்கிலேய அதிகாரிகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டி சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் தான் வீர சாவர்க்கர். அதாவது ஒரு வேலையை செய்பவர் அதற்கான அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்க வேண்டுமென ஆசைப்படுவார். ஆனால் அதற்கெல்லாம் ஆசை பாடாமல் ஒரு சிலர் தியாகத்தின் உருவமாக நாட்டுக்காக தனது … Continue reading வீர சாவர்க்கரின் வரலாறு