Breaking News
தமிழகம்
வீர வரலாறு
மன்னர் வீரஅழகுமுத்துக்கோன் பிறந்த தினம்
ஜூலை-11, மன்னர் வீரஅழகுமுத்துக்கோன் (1728-18.11.1757) அவர்களின் அவதாரத் திருநாள் .
இந்திய வரலாற்று ஏடுகளில் 1857-ல் தான் முதல் விடுதலை போர் நடந்ததாக கூறப்பட்டுள்ளது. அதற்கும் 100 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவின் முதல் விடுதலை...
ஊடங்கள் மறைத்த செய்திகள்
தொடர்கதையாகும் கோயில் இடிப்பு
தமிழகத்தில் ஹிந்து கோயில்களை மட்டும் தமிழக அரசு குறிவைத்து தொடர்ந்து இடித்து வருகிறது. அவ்வகையில் சமீபத்தில் உடுமலை பள்ளபாளையத்தில் இருக்கும் பழங்கால கோயிலை இடிக்க, தமிழக அரசின் அதிகாரிகள் பொக்லைன் இயந்திரத்துடன் வந்தனர்....
மறக்கமுடியுமா ?
காஷ்மீர் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள சத்தீசிங்போராவில் 20 மார்ச் 2000 அன்று 35 சிக்ஹ் (Sikh) ஹிந்துக்கள் அமைதி மார்க்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகளால் படு கொலை செய்யப்பட்டனர்.
நமது ராணுவ வீரர்கள் அணியும் சீருடை...
பாரதம்
“குடும்ப விழிப்புணர்வு’ பாரத கலாச்சாரத்தின் அடிப்படை கோட்பாடு – துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர்
உஜ்ஜயின்: துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் கூறுகையில், சமூகத்தில் அனைவரும் 'குடும்ப விழிப்புணர்வை' கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என்றார். குடும்பம் நமது கலாச்சாரத்தின் அடிப்படை கோட்பாடு ஆகும். " குடும்ப முறை பாரதிய குணாதிசயத்தில் பொதிந்துள்ளது. குடும்பத்தை கவனிக்காவிட்டால் வாழ்க்கை எப்படி அர்த்தமுள்ளதாக இருக்கும்?...
88 வயது முதியவரின் அபூர்வ ராம பக்தி: 14 ஆண்டுகளில் ராம நாமத்தால் எழுதப்பட்ட ராமாயணம்!
பக்தி மற்றும் அர்ப்பணிப்பின் அரிய உதாரணமாக, 88 வயதான ஒரு முதியவர் 14 ஆண்டுகள் தொடர்ந்து முயற்சி செய்து, "ராம" என்ற பெயரை மட்டுமே பயன்படுத்தி முழு ராமாயணத்தையும் எழுதி முடித்துள்ளார்.
இந்த அற்புதமான படைப்பில், ஒவ்வொரு எழுத்தும் "ராம" என்ற திருநாமத்தால் ஆனது. தினமும் பல மணி...
சேவைகள்
ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்காக ‘அவ்வையார் அன்பு இல்லம்’
திருப்பூர், ஜூன் 5- ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்காக, திருப்பூரில் அவ்வையார் அன்பு இல்லம் துவங்கப்பட்டது. சேவாபாரதி சார்பில், ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்காக பலவஞ்சிபாளையம், தச்சன் தோட்டத்தில் 'அவ்வையார் அன்பு இல்லம்' நேற்று துவங்கப்பட்டது. இதன் துவக்க விழா, விவேகானந்தா வித்யாலயாவில் நடந்தது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர்...
HSS, சேவா இன்டர்நேஷனல் வர்ஷ் பிரதிபதா
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாசில், ஹிந்து ஸ்வயம்சேவக சங்கம் டல்லாஸ் மற்றும் சேவா இன்டர்நேஷனல் ஆகிய அமைப்புகள், டி.எஃப்.டபிள்யு ஹிந்து ஏக்தா கோயில் மற்றும் 54 பல்வேறு கூட்டு அமைப்புகளுடன் இணைந்து, வர்ஷ் பிரதிபதா (ஹிந்துக்களின் புது வருடம்) விழாவை கொண்டாடியது. இந்த நிகழ்வை இர்விங்...