ஹிந்து சமுதாயத்தின் இன்றைய நிலை

சுதந்திர இந்தியாவில் ஹிந்து சமுதாயம் ஜனநாயக ரீதியாக தொடர் தாக்குதலுக்கு ஆட்பட்டு வருகிறது. ஹிந்து சமுதாயம் இயற்கையாகவே பூகோள ரீதியாக வடக்கே இமயமலையும் முப்புறமும் கடவுளாலும் சூழப்பட்டு பாதுகாப்பாக இருந்து வந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக இங்கு ஊடுருவிய அந்நிய மத ஆக்கிரமிப்பு ஹிந்து சனாதன தர்மத்தை அழித்தும், இந்த சம்பிரதாயங்களை கண்டித்தும் இதனையெல்லாம் தாண்டி ஹிந்து முறையில் வழிபாடு செய்பவர்கள் மீது ஜிஸ்யா வரியை விதித்தும் தொடர்ந்து 800 வருடங்களாக தாக்குதல் நடத்தி வந்தனர். மற்ற நாடுகளில் … Continue reading ஹிந்து சமுதாயத்தின் இன்றைய நிலை