Dr. அம்பேத்கர் அவர்களுக்கு நினைவிடம்; குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அடிக்கல் நாட்டினர்.

உத்தரப்பிரதேசத்தில் பாரத நாட்டின் சட்ட வரைவை வடிவமைத்த Dr. அம்பேத்கர் அவர்களுக்கு நினைவிடம் அமைக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அடிக்கல் நாட்டினார். உத்தர பிரதேச மாநிலம் லக்னௌவில் அரசியல் சட்ட வரைவுக் குழுத் தலைவரான பி.ஆர்.அம்பேத்கரின் நினைவிடத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அடிக்கல் நாட்டினார். லக்னோ நகரின் ஐஷ்பாக் பகுதியில் ரூ.45 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள இந்த நினைவிடத்தில் நூலகம், ஆய்வு மையம், புகைப்பட அரங்கம், அருங்காட்சியகம், உணவகம், 750 பேர் அமரக்கூடிய … Continue reading Dr. அம்பேத்கர் அவர்களுக்கு நினைவிடம்; குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அடிக்கல் நாட்டினர்.