கன்னியாகுமரி மாவட்டத்தில் மண்டைக்காடு கலவரத்திற்கு பின் அன்றைய மாண்புமிகு முதல்வர் எம்.ஜி.ராமசந்திரன் அவர்களால் அமைக்கப்பட்ட வேணுகோபால் கமிஷன் அறிக்கையில் கலவரத்திற்கு காரணம் சட்டவிரோத சர்ச் மற்றும் திடீர் ஜெபகூடங்கள் என்று தெளிவாக உள்ளது. இதனடிப்படையில் சட்டவிரோதமாக அமைத்த வழிபாட்டு தலத்தை மாவட்ட நிர்வாகம் தடை செய்தது… இதில் கிறிஸ்தவர்களின் வழிபாட்டு உரிமை பறிக்க படுவதாக போராட்டம் நடத்தும் இஸ்லாமிய அமைப்புக்கள் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளால் கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்பட்ட போது கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக இந்த இஸ்லாமிய அமைப்புக்கள் … Continue reading உலகில் கிறிஸ்தவர்களுக்காக முஸ்லிம்கள் குரல் கொடுக்காத போது மண்டைகாடு கலவரத்திற்க்காக கொடுக்கும் காரணம் என்ன? அதனுடைய பின்புலம் விசாரிக்க வேண்டும் – இந்து முன்னணி ஜெயக்குமார் கோரிக்கை.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed