குரோனா தடுப்பூசி பற்றி வதந்தி பரப்புவதன் மூலம் பாதிக்கப்படுவது கிராமப்புற மக்கள் தான் – அமைச்சர் ஹர்ஷ் வர்தன்.

1
171

தடுப்பூசிகளுக்கு எதிராக வதந்தி பரப்புவோரிடமிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச யோகாதினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி யோகாசனங்களை மேற்கொண்டார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹர்ஷ் வர்தன். தடுப்பூசிகளுக்கு எதிராக வதந்தி பரப்புவோரிடமிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும்.குரோனா தடுப்பூசிகளுக்கு எதிரான வதந்திகள் ஏழை மக்களுக்குத்தான் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று கூறினார்.

1 COMMENT

  1. Hey there! I could have sworn I’ve been to this blog before but after reading through some
    of the post I realized it’s new to me. Anyhow, I’m definitely delighted I found it and I’ll be bookmarking
    and checking back frequently!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here