திருச்சி சாதனா அறக்கட்டளையின் சார்பாக இலவச எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை மையம் துவக்கப்பட்டன.

0
672

திருச்சி சாதனா அறக்கட்டளை வளாகத்தில் எலக்ட்ரோ ஹோமியோபதி சிகிச்சை மையம் தொடங்கியது அறக்கட்டளை நிர்வாகம்.


தமிழகத்தில் தேவையை அறிந்து தொடர்ந்து சேவை பணி செய்து வருகிறது சாதனா அறக்கட்டளை. தற்போது அறக்கட்டளை வளாகத்தில் எலக்ட்ரோ ஹோமியோபதி சிகிச்சை மையம் தொடங்கி உள்ளது.

அதனுடைய தொடக்க விழாவில் அறக்கட்டளையின் தலைவர் அரங்க வரதராஜன் தலைமை தாங்கினார். திருச்சி நகர ஆர்எஸ்எஸ் தலைவர் ரஜினிகாந்த் முன்னிலை வகித்தார். ஆர்எஸ்எஸின் தென்பாரத ஊடகத்துறை பொறுப்பாளர் ஸ்ரீராம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். விஎச்பி தென்பாரத அமைப்பாளர் பி.எம். நாகராஜன் அவர்கள் சிறப்புரை வழங்கினார். மருத்துவர். கருப்பசாமி ஏற்புரை வழங்கினார். நன்றியுரை அறக்கட்டளையின் அறங்காவலர் ஜம்புநாதன் வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here