மாதா அமிர்தானந்தமயி தேவிக்கு கௌரவ டாக்டர் பட்டம்.

0
659

மாதா அமிர்தானந்தமயி தேவியின் சேவையை பாராட்டி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.


ஆன்மிகம், கல்வி, சுற்றுச்சூழல், அறப் பணிகள் உள்ளிட்டவற்றில் ஆன்மிகத் தலைவர், சமூக சேவகர் மாதா அமிர்தானந்தமயி தேவியின் பங்களிப்பை போற்றும் விதமாக, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இண்டஸ்ட்ரியல் டெக்னாலஜி நிறுவனம் (KIIT) அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. கடந்த 14-ம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் மெய்நிகர் முறையில் இந்த பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here