மக்களுக்கு எதிராக செயல்படும் தமிழக அரசுக்கு ABGP கண்டனம்.

0
619

பெட்ரோல் டீசல் GSTக்குள் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசுக்கு எதிராக அகில பாரதீய கிரஹக் பஞ்சாயத்து அமைப்பு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.


அகில பாரதீய கிரஹக் பஞ்சாயத்தின் (ABGP) அமைப்பின் மாநிலக் குழு கோவையில் சந்தித்தனர்.  அதில் நுகர்வோர்கள் சந்திக்க கூடிய பிரச்சனைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. அதில் மத்திய அரசு பெட்ரோல் டீசலை GSTக்குள் கொண்டு வர இணங்கி வந்த போதும் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ளது. ஆனால் விவாத நிகழ்ச்சியில் GSTக்குள் கொண்டு வந்தால் விலை குறையும் என பேசி வருகின்றனர். அதனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன தீர்மான அறிக்கை வெளியிட்டு உள்ளது ABGP.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here