புதிய முயற்சி வெற்றி

0
721

மணிப்பூர் மாநிலத்தில் பிஷ்னுபூர் மாவட்ட மருத்துவமனையில் இருந்து 26 கி.மீ. தொலைவில் உள்ள கரங் தீவிற்கு கொரோனா தடுப்பு ஊசி மருந்து Drone வாயிலாக அனுப்பிவைக்கப்பட்டது. புதிய முயற்சி வெற்றிபெற்றது

தகவல்; ஸ்ரீ சடகோபன் ஜி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here