இந்து முன்னணி பயிற்சி முகாம்

0
889

இந்து இளைஞர் முன்னணி (HYF) மாநில ஆளுமைப் பண்புப் பயிற்சி முகாம் திருப்பூரில் நடைபெற்றது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம்; HYF மாநில ஒருங்கிணைப்பாளர் சண்முகம் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here