மதவெறி அதிகாரி

0
476

திருநெல்வேலி மாநகராட்சி பாளை மண்டல அலுவலகத்தில் பணி செய்யும் ஹிந்து ஊழியர்களை தீபாவளி பண்டிகையை கொண்டாட விடாமல் தடுக்கும் வகையில் மண்டல உதவி ஆணையர் ஜஹாங்கீர் பாதுஷா, அவர்களை தீபாவளி அன்றும் பணி செய்யுமாறு நிர்பந்தபடுத்தியதாக தகவல் வந்தது. இதனையடுத்து இந்து முன்னணி அமைப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரினை அடுத்து காவல்துறை அதிகாரிகள் அங்கு சென்று விசாரித்தனர். பிறகு பணிபுரிந்த ஹிந்து ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here