கேரளாவில் பாபர் வாரிசுகள் செய்த அயோக்கியத்தனம்:

0
234
கேரளா பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டங்கல் என்னும் இடத்திலுள்ள செயிண்ட் ஜார்ஜ் பள்ளிக்கு செல்லும் சிறுவர்களை நிறுத்தி அவர்களது சட்டையின் மேல் ‘நான் பாபரி’ எனும் பாட்ஜ் ஐ குத்தி பள்ளிக்கு அனுப்பும் எஸ்.டி.பி.ஐ. அமைப்பினர். இந்த கிராம பஞ்சாயத்து சி.பி.எம். உடன் எஸ்.டி.பி.ஐ. கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. காஷ்மீரைவிட மிக மோசமான இஸ்லாமிய அடிப்படை வாதிகள் செயல்பட்டு வருகிற ஒரு பகுதியாக கேரளம் மாறிவிட்டது. இதை முற்றிலும் முறியடிக்காவிட் டால் மிகப்பெரிய வன்முறை வெறி யாட்டத்தின் அழிவினை நாம் சந்திக்க வேண்டியிருக்கும். சிரியாவிற்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் இணைந்து போர் புரிய அதிகமானோர் கேரளத்தில் இருந்து சென்றுள்ளனர் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தகவல்: சடகோபன் ஜி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here