உலகமெங்கும் The Kashmir Files:

0
329
பாரதத்தில் 561– அயல் நாடுகளில் 113 திரையரங்குகளில் மக்களின் மாபெரும் ஆதரவுடன் வெற்றிநடை:
அமெரிக்காவில் – 60, கனடா – 1, இங்கிலாந்து – 18, ஆஸ்திரேலியா – 18, ஜெர்மனி – 9, தென்ஆப்ரிக்கா – 3, பெல்ஜியம் – 2, ஸ்விட்சர்லாந்த் – 1, சுவீடன் – 1. மொத்தம் = 113. திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள் ளது.
1990 ஆம் வருடத்தில் காஷ்மீர் ஹிந்துக்களுக்கு எதிராக நடைபெற்ற ஒரு இனப் படுகொலை பற்றிய உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ள திரைப்படம் இது. நண்பர்கள் குடும்பத்தினருடன் சென்று காண்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here