உத்தராகண்ட் மாநிலம் கங்கோலி காட் சட்டப் பேரவை உறுப்பினர் பக்கீர் ராம் டம்டா. நேர்மையானவர், பொருளா தாரத்தில் மிகவும் பின் தங்கியவர். பா.ஜ.க.வும் அத்தொகுதியில் தடுமாறிய சூழலில் பக்கீர் ராம் டம்டா விற்கு அத்தொகுதியை ஒதுக்கியது. அவரது நேர்மை பா.ஜ.க. விற்கு வெற்றியைத் தேடித் தந்தது. இவருடைய மகன் பஞ்சர் ஒட்டித் தான் வாழ்க்கை நடத்துகிறார்.