காஷ்மீர் ஹிந்து இனப்படுகொலை பற்றி நாடாளுமன்றத்தில் வீர கர்ஜனை செய்த நிர்மலா சீதாராமன்

0
417

நேற்று பாராளுமன்றம் இடைவேளைக்கு பிறகு மீண்டும் கூடியதுபோது காரசாரமாக வெடித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பேசியதாவது…,

“காஷ்மீரில் இந்துக்கள் கொல்லப்பட்டதை மறைக்கும் விதமாக காங்கிரஸ் எப்படி அறிக்கை விடலாம்..?
காஷ்மீர் ஃபைல்ஸ் சொல்லும் #உண்மைகளை ஏன் மறைக்க முயற்சிக்கிறது காங்கிரஸ்..?

அங்கே இந்துக்கள் கொல்லப்பட்ட போது, நிலைமையை சரி செய்யாமல், லண்டன் டூர் போய் விட்டார் முதல்வர் அப்துல்லா.
‘நாம் நடவடிக்கை எடுத்தால் நண்பர் (அப்துல்லா) வருத்தப்படுவார்’ என்று பிரதமர் (ராஜீவ்காந்தி) நடவடிக்கை ஏதும் எடுக்காமல், ‘இந்துக்கள்சாகட்டும்’ என்று விட்டுவிட்டார்.

“அதோடு நின்றதா என்றால் இல்லை.
‘இத்தனை இந்துக்களை கொன்றேன்’ என வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு (பிபிசி) பேட்டி கொடுத்த  தீவிரவாதி #யாசின்மாலிக்கை டில்லிக்கு அழைத்து கௌரவப்படுத்தினார் பின்னாளில் பிரதமராக வந்த #மன்மோகன்சிங்.”
..என்று
தேசவிரோத, இந்துவிரோத காங்கிரஸை பாராளுமன்றத்திலேயே வெளுத்து வாங்கி அம்பலப்படுத்தினார் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள்.

பின் குறிப்பு:

தீவிரவாதத்திற்கு உடந்தையாக இருந்த காங்கிரஸின் முகமூடியை கிழித்த இந்த படத்திற்கு.
உத்தரப் பிரதேச யோகி ஆதித்யநாத் அரசு சிறப்பு சலுகையாக வரிவிலக்கு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் ஃபைல்ஸ் படத்துக்கு கேரளாவில் அமோக வரவேற்பு என்பதால் பல திரையரங்குகள் அதை வெளியிட முன்வந்துள்ளன..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here