ஹோலி பண்டிகை கொண்டாடிய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள்…!

0
465

வசந்த காலத்தை வண்ணங்களால் வரவேற்கும் விதமாக வட இந்தியாவில் கொண்டாடும் பண்டிகை ஹோலி.பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள 73 பட்டாலியனின் அஜ்னாலா தலைமையகத்தில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் ஹோலி பண்டிகையை மிகவும் உற்சாகமாக கொண்டாடினர். ஒருவர் மீது ஒருவர் கலர் பொடியை தூவியும், ஒலி பெருக்கி மூலம் பாட்டுகளை கேட்டு ஆடியும் பாடியும் ஹோலி பண்டிகையை ஆனந்தமாக கொண்டாடினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here