74 ஆண்டு போராட்டத்திற்கு வெற்றி

0
545
கோலார் (கர்நாடகா) நகரின் நடுவில் இருந்த மணிகூண்டில் தேசியக் கொடியை ஏற்றவிடாமல் தடுத்து வந்த அமைதி மார்க்கத்தினரின் அடாவடித்தனம் முடிவிற்கு வந்தது.
பல வருட போராட்டத்திற்குப் பிறகு மாவட்ட நிர்வாகம் அதில் ஏற்றப்பட்டிருந்த அமைதி மார்க்கத் தினரின் பச்சை நிறக் கொடியை அகற்றிவிட்டு நமது தேசியக் கொடியை பறக்கவிட்டது. இதற்காக பல முயற்சிகளை எடுத்த கோலார் பா.ஜ.க. எம்.பி. திரு.எஸ்.முனிஸ்வாமியினை பாராட்டுவோம்.
சுதந்திர பாரதத்தில் ஒரு பொது இடத்தில் நம் தேசியக் கொடியை ஏற்றுவதற்கே இன்னும் போராட வேண்டிய நிலையில்தான் நாம் இருந்து வருகிறோம்.
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here