60 கிலோமீட்டருக்குள் ஒரே ஒரு சுங்கச்சாவடி மட்டுமே இருக்கும்

0
218

சுங்கச்சாவடிகள் குறித்து மக்களவையில் பேசிய மத்திய போக்குவரத்து மற்றும் சாலை அமைச்சர் நிதின் கட்கரி, 60 கிலோமீட்டருக்குள் ஒரே ஒரு சுங்கச்சாவடி மட்டுமே இருக்கும் என்றும், 2வது சுங்கச்சாவடி இருந்தால், அடுத்த 3 மாதங்களில் அது மூடப்படும் என தெரிவித்தார். மேலும் சுங்கச்சாவடிகளுக்கு அருகில் வசிக்கும் ஆதார் அட்டை வைத்திருக்கும் உள்ளூர் மக்களுக்கு பாஸ்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here