கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு – இந்து முன்னணி புகார்.

0
248

கிருஷ்ணகிரி மாவட்டம் அருள்மிகு பிரசன்ன பார்வதி சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஒட்டி உள்ள சட்ட விரோதமான ஆக்கிரமிப்புகளையும்,அத்து மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்ற வேண்டியும், இந்த கோவிலுக்கு சொந்தமாக உள்ள சொத்துக்களை மீட்க வேண்டியும், ஆகம விதிப்படி கோவிலுக்கு என இருக்கும் கிழக்கு புறம் மற்றும் வடபுறத்தில் மூடிக்கிடக்கும் நுழை வாயிற் கதவுகளை திறக்க வேண்டியும், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தர கோரியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இந்துமுன்னணி புகார் மனு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here