தமிழகத்தில் தொடரும் பாலியல் குற்றங்கள் ; 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

0
494

விருதுநகரில் 22 வயது இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 4 சிறுவர்கள் மற்றும் ஹரிஹரன், பிரவீன், மாடசாமி, ஜீனத் அகமது என 8 பேர் மீது சி.பி.சி.ஐ.டி., போலீசார் 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். கைதான மீதமுள்ள ஹரிஹரன், பிரவீன், மாடசாமி, ஜீனத் அகமது ஆகிய 4 பேரும் மதுரை மத்திய சிறையில் உள்ளனர். அவர்கள் தற்போது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here