குரு தேக் பகதூரின் பிறந்தநாள் : செங்கோட்டையில் பிரதமர் உரை

0
235

சீக்கியர்களின் 9வது மத குருவான குரு தேக் பகதூரின் 400-வது பிறந்த நாள் ( பிரகாஷ் புராப்) என்ற பெயரில் கொண்டாடப்பட உள்ளது. பிரதமர் மோடி டில்லி செங்கோட்டையில் உரை நிகழ்த்துகிறார்.தேக் பகதூரை கெளரவிக்கும் விதமாக நாணயம், மற்றும் தபால் தலை வெளியிடுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here