போர் நினைவுசின்னத்தில் தளபதி நரவானே மரியாதை

0
558

இன்றுடன் ஓய்வு பெறும் இந்திய ராணுவ தளபதி நரவானே டில்லியில் உள்ள போர் நினைவுசின்னத்தில் மரியாதை செலுத்தினார். லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே புதிய தளபதியாக பொறுப்பேற்க உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here