அமெரிக்காவில் வரலாறு படைத்தார் இந்திய தடகள வீரர்

0
209

அமெரிக்காவில் இந்திய தடகள வீரர் அவினாஷ் சேபிள் 30 ஆண்டு கால தேசியச் சாதனையை முறியடித்து வரலாறு படைத்து உள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் 1500மீ தங்கம் வென்ற நார்வே தடகள வீரர் ஜாகோப் இங்க்ப்ரிக்ட்சன் 13:02.03 வினாடிகளில் இலக்கை எட்டி இந்தப் பந்தயத்தில் வெற்றி பெற்றார்.அமெரிக்காவின் சான் ஜுவான் கேபிஸ்டிரேனோ நகரில் நடந்த தடகள போட்டியில் இந்திய தடகள வீரர் அவினாஷ் சேபிள் கலந்து கொண்டார். அவர் 5 ஆயிரம் மீட்டர் பிரிவில் 13:25.65 நிமிடங்களில் பந்தய தொலைவை கடந்து புதிய சாதனை படைத்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here