ஆன்மீகத்திற்கு அடிபணிந்த திராவிட அரசு

0
437

தருமபுரம் ஆதீனம் மடத்தின் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி 22.05.2022-ம் தேதி நடைபெறவுள்ளது. ஹிந்துக்கள் சார்ந்த நிகழ்ச்சி என்பதால் கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.  தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்படுகிறது இச்சம்பவம் இந்துக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது. தமிழக அரசின் இச்செயலுக்கு பல்வேறு தரப்புகளிலுமிருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன.தமிழகத்திலுள்ள அனைத்து ஆதீனகர்தர்களும் தங்களது உள்ள குமுறல்களை வெளிப்படுத்தி இருந்தனர்.இந்நிலையில், பட்டணப் பிரவேசம் நடத்த தமிழக முதல்வர் வாய்மொழியாக அனுமதி அளித்துள்ளார் என தருமபுரம் ஆதீனம் பேட்டியளித்து இருப்பது இந்துக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here