மற்றொரு ஊடகவியலாளர் அமைப்பிற்கு கல்தா:–

0
233

டெல்லியில் சில நாட்களுக்கு முன்பு காஷ்மீர் பைல்ஸ் திரைப்பட இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி நடத்ததிட்ட மிட்டிருந்த சர்வதேச ஊடகவியலாளர் சந்திப்பு நிகழ்ச்சியை திட்டமிட்டு ரத்து செய்ததில் வெளிநாட்டு ஊடகவியலா ளர் சங்கத்தின் பங்கு அதிகம் இருந்தது. பெண்கள் & வெளிநாட்டு ஊடகவியலாளர் அமைப்பு டெல்லியில் மிகப்பெரிய அரசு பங்களாவில் இருந்து செயல்பட்டு வருகிறது. இச்சம்பவத்தை அடுத்து அவர்கள் செயல்பட்டு வரும் (Lutyens Bunglow) அரசு பங்களாவை விட்டு ஜூலை மாதத்திற்குள் வெளியேற வேண்டும் என அதிரடி ஆணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது போன்ற அதிரடி நடவடிக்கை கள் வரவேற்க வேண்டியதே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here