அமர்நாத் யாத்திரைக்கு 1.5 லட்சம் பேர் பதிவு

0
126

ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலின் பனி லிங்கத்தை தரிசிக்க அமர்நாத் யாத்திரை ஆண்டுதோறும் நடைபெறும். கரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக யாத்திரை நடை பெறவில்லை. இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூன் 30ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெறுகிறது. தற்போது முன்பதிவு தொடங்கி 27 நாட்கள் முடிந்த நிலையில் 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த ஆண்டு 6 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here